வெற்றிகரமாக துவங்குகிறேன்..
2006 பெப்ரவரி 23
வெகு நாட்களாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். இன்று தான் அது நிஜமாகியது. இங்கு நான் கிறுக்கியவை, எழுதியவை, சிந்தித்தவை, சந்தித்தவைகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
உங்கள் ஊக்கமும் விமர்சனங்களும்தான் என்னை மேன்மேலும் எழுத தூண்டும். அந்த அன்பிற்கு என்றும் கடன்பட்டவன் நான்
-விழியன்
டெஸ்டிங்…டெஸ்டிங்…
ஆங்..வேலை செய்துபா..
வாழ்த்துக்கள் விழியன். வலைப்பூவிலும் போட்டி போட வந்திட்டீங்க..ம்..கலக்குங்க..வாழ்த்துக்கள்..
Viziyan .. eni vizithu parkum ennanguladan vizithiru.
Anbu Vizhiyan.
Ithaithan ithanai naalum ethir parthen…Vazhthukal.
Menn melum thankalain valai poo valara vazhthukirean..
tamil la eppadi type panrathunu theriyala..solli thringala
Its really superb. pls continue.
hi, supero super all of your padaipugal.