TheNee

2006 April 6
by vizhiyan

தேனீயாக நீ….

இது தேனீக்களின் தொடர்கதை

நீட்டுங்கள் உங்கள் காதை…

எளிதல்ல எளிதல்ல வாழ்வு

அத்துணை எளிதல்ல..

நாற்பது இலட்சம் மலர்கள் நாடி

நான்கு முறை உலகை சுற்றி ஓடி..

ஒடியும் நம் கால்களோ..

தேனீக்கள் ஈட்டுவதே தேன் ஓர் கிலோ..

பத்து மில்லிகிராம் மகரந்தம் சேர்க்கும் பணியில்

பயணிக்கவேண்டியதோ பன்னிரண்டு சதுர மைல்..

ஓடி ஓடி சேர்க்கும் தேனின் சேகரிப்பு

மலர்கள் பூக்காத காலத்திற்கான உணவு தயாரிப்பு

தேனீயாக நீ!!!!

தேனாக வாழ்வு இனி…

ஒரு பதில் leave one →
  1. 2007 December 4

    nalla irukku…. thanks for sharing the information :-)

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS