At my House

2006 April 26
by vizhiyan

எங்கள் வீட்டில்…

தெரு விளக்கினில் படித்து வளர்ந்த

அண்ணண் – வேலையின்றி..

வானம் பார்த்த பூமியில் உழுத

அப்பா – விளைச்சலின்றி..

கிழிந்த ஆடையுடன் பள்ளிக்கு சென்ற

தங்கை – திரும்பினாள்் ஆசானில்லாமல்

பிரசவத்திற்கு போய் சவமாய் வந்தாள்

அக்கா – மருத்துவசதியின்றி

மின் இணைப்புமின்றி

நாங்கள் உறங்கவும் இடமில்லாத

எங்கள் வீட்டில்..

புதிதாய் கலர் டீவி..


விழியன்

5 பதில்கள் leave one →
  1. 2006 April 26

    மக்களை மறந்து தன் நலம் பெனுவோர் வாழ்வராம் மக்களுக்கு பயந்து. பயன்படாத வாக்குறுதிகளை நம்பினால் நாம் காண வேண்டியது வண்ண தொலைகாட்சியில் நம் கனவுகளை.உண்மையான நிகழ்வுகளை கவிதை வடித்த விழியனுக்கு பாராட்டுக்கள்.

  2. 2006 April 26

    Spelling mistake in the that younger sister returning from school due to lack of faulty.

  3. 2006 மே 2

    Aaha, pramaadham. Arpudhamaana kavidhai. Kadaisi variyai padikkum pozhudhu sirippum azhugaiyum serndhu vandhadhu.
    Parattukkal

  4. 2006 மே 2

    We should estabilish our language and its richness of grammer through writting poems and essays and small stories. which can easily reach the people…

    done a great job….

    reach for the skies and never ever give it up….

    Tamil :
    “Nenjile Valuvirupin Vettri
    Thanjamena Vanthu Nammidem
    Konjiduvathu Vuruthi”.

    Some thing like this …..

    Tamil: Heading == ‘Atom Bomb’

    ” Aayeram Kootravan Neeyoo
    Aanantha Thaandavam Adda Vanthayoo
    Yeru Vaaganam indri
    Yeri Vaaganathil Vanthaayoo
    Thanithu Vanthaalum palarai
    Thavika vaithuch Chellgirai…”
    – KrishKeyan

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS