Kavithai – 1

2006 மே 24
by vizhiyan

குரைக்கும் நாய்

விஷம் கக்கும் நாகம்

மதம் பிடித்த யானை

வெடுக்கென கொட்டும் தேள்

தந்திரம் கொண்ட நரி

எந்த துவார வழியே

புகுந்தன மிருகங்கள்

மனித வாழ்வில்?

-விழியன்

ஒரு பதில் leave one →
  1. 2006 மே 24

    போட்டி, பொறாமை, பேராசைகள் என்னும் தீய துவாரத்தில் வழி தான் அவைகள் மனிதனை ஆட்கொண்டன… நல்ல இருக்கு தோழா…..

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS