Kavithai – 2

2006 மே 24
by vizhiyan

குரைக்கும் நாய்

விஷம் கக்கும் நாகம்

மதம் பிடித்த யானை

வெடுக்கென கொட்டும் தேள்

தந்திரம் கொண்ட நரி

எல்லாம் சூழ்ந்திருக்க..

அடக்கி ஆளனுமா?

அடங்கி போகனுமா?

அடக்க முடியா கேள்விகள்..

-விழியன்

ஒரு பதில் leave one →
  1. 2006 மே 24

    அடக்கி ஆள அவர்களை போல ஒரு கொடியவர்கள் அல்லவா தேவைப் படுவார்கள்? அடங்கி போனால் அவர்களின் கொடிய தொல்லைகளைகயும் அல்லவா நாம் சகித்துக் கொள்ள வேண்டும்? இங்கேயும்.. பதில் இல்லா கேள்விகள் தான்

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS