Vallunar Kuripugal – 2
2006 ஜூன் 20
வல்லுனர் குறிப்புகள் – 2
"ஹலோ கேன் ஐ ஹெல்பு யூ"
பதிவேட்டில் செல்லமுத்து
அம்மா வாயால் செல்லா
அப்பாவிற்கு முத்து
சேக்காளிகளுக்கு ஓய்
அழைப்புகள் சுகமாய்
மனதோடு தைத்தது
ஏனோ அலுவலகத்தில் அழைக்கும்
"மார்க் சாமுவேல்"
மனதில் உதைத்தது