Vallunar Kuripugal – 3
2006 ஜூன் 21
வல்லுனர் குறிப்புகள் – 3
வண்ணங்கள் நடுவே பானைகள்
வழிந்தோடும் வெண் பொங்கல்
நா இனிக்கும் கரும் கரும்பு
வீதியெங்கும் நேர்த்திக் கோலங்கள்
சூரியனுக்கு படையல்
இலை முழுக்க பொரியல்..
அடுத்த முறையாவது
"ப்ராஜக்ட் டெலிவரி" குறுக்கிடாமல்
ஊருக்கு போகனும்..
திரையகத்தில் போலியாய் ரசித்ததை
நிஜத்தில் சொந்தங்களோடு ரசிக்கனும்.
-விழியன்
ஏக்கம் புரிகிறது அடுத்த முறை கண்டிப்பாக பொங்கல் அன்று வீட்டிற்குச் செல்லுங்கள்