Vallunar Kuripugal – 4

2006 ஜூன் 21
by vizhiyan

வல்லுனர் குறிப்புகள் – 4

கன்னியை காணும் முன்னரலெல்லாம்

தவறாமல் சில வினாடி

கண்ணாடி முன்னாடி

கண்ணன்களை காணும் முன்னரெல்லாம்

யம்மாடி

இத்தனை நேரமா

கண்ணாடி முன்னாடி

கணினி கண்ட பின்னர்

கண் ஆடி ஓடி

கண் முன்னாடி வந்தது

கண்ணாடி.

-விழியன்

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS