Kavithai – 8
2006 ஆகஸ்ட் 10
உறக்கம் தழுவா இரவுதனில்
தனிமை என்னிடம்
நட்புறும் சமயமெல்லாம்
நான் தனியே இருப்பதில்லை
–
விழியன்
http://vizhiyan.wordpress.com
உறக்கம் தழுவா இரவுதனில்
தனிமை என்னிடம்
நட்புறும் சமயமெல்லாம்
நான் தனியே இருப்பதில்லை
–
விழியன்
http://vizhiyan.wordpress.com