Maths Fun

2006 ஆகஸ்ட் 18
by vizhiyan

மன்னார் & மன்னார் கம்பெனியின் கேள்வித்தாள்

கேள்வி :

tan x = n என்கின்ற சமன்பாடு இருக்கும்போது, Zebra = Horse என்று நிருபி.

———————————————————-

விடை:

tan x = n

‘n’ ஐ இரண்டு பக்கமும் நீக்கிவிட்டால்

ta x = 1

இரண்டு பக்கமும் குதிரையை பெருக்குக

tax குதிரை = குதிரை

tax என்பது வரி, ஆகவே

வரி குதிரை = குதிரை

Zebra = Horse

நிருபித்தாகிவிட்டது.

———————————-

நீங்கள் பாஸ். உடனே 5, விவேகானந்தர் தெரு, துபாய் பஸ் ஸ்டாண்ட அருகில், துயாய் என்ற முகவரிக்கு கள்ள்த்தோணி பிடித்து 1 நாளுக்குள் வந்து சேரவும்..

( இப்படியெல்லாம் தனியா உட்கார்ந்து யோசிப்பாங்க போல இருக்கே..)

ஆங்கிலத்தில் மடலில் வந்தது. வெட்டி ஒட்டி – விழியன்

http://vizhiyan.wordpress.com

ஒரு பதில் leave one →
  1. 2006 அக்டோபர் 1

    really i went to a different world and came back, i have to spent more time in this site, will be commenting frequently.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS