Vallunar Kuripugal – 10

2006 ஆகஸ்ட் 30
by vizhiyan

வல்லுனர் குறிப்புகள் – 10

பணி முடிந்து

பனிக்கு முன்னர் இல்லம் சேரப்பா..

பணிவாய் சொன்னதற்கு

“வீடு போய் என்னப்பா செய்ய?”
உலகத்தையே கணினிக்குள் கண்டாலும்

கணினியே உலகமில்லையே..!!!

விரிந்து கிடக்கிறது வானமும் வாழ்வும்..



விழியன்

2 பதில்கள் leave one →
  1. 2006 ஆகஸ்ட் 30

    Very nice poem..

  2. 2006 செப்டம்பர் 1

    Vootuku poi enna seiya.. thirumba laptop eduthu.. hai wanna chat thaaan adikkanum.. illanna tamil padam download pannanum

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS