Vallunar Kuripugal – 11

2006 ஆகஸ்ட் 31
by vizhiyan

வல்லுனர் குறிப்புகள் – 11

அறிவின் அதீத வளர்ச்சியால்

“ஒன்னும் ஒன்னும் ரெண்டு” என்ற

ஒன்றாம் வகுப்பு கணக்கிற்குகூட

கணிப்பானை தேடுகின்றன கைகள்.


விழியன்

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS