Kavithai – 23

2006 செப்டம்பர் 13
by vizhiyan

பேரிரைச்சலின் அரை நொடி இடையிலும்

நெருக்கடியின் பிடியில் சிக்கித்

தவிக்கும் சோக தருணங்களிலும்

அலைக்கழிக்கும் அவசர

ஆர்ப்பாட்ட  யுகத்திற்குள்ளும்..

மெளனத்தின் அழகியலை ரசிக்க..

எங்கு கற்றது மனது

-விழியன்

dscn1859.jpg

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS