Kavithai – 24

2006 செப்டம்பர் 13
by vizhiyan

நம்பிக்கை

தீக்குச்சியின் சலசலப்பிற்கே

பயந்து நடுங்கி

தற்கொலைக்கு முயற்சிக்கிறது

இருளின் திமிர்



விழியன

127582365_9ceb8e5a23.jpg

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS