Poli Mugangal

2006 செப்டம்பர் 20
by vizhiyan

போலி முகங்கள்

காகிதப்பூ ஒன்று

வாடத்தொடங்கியிருந்த மல்லிகையிடம்

பலமாய் சிரித்து செறுக்குடன் கேட்டது
“நம்மில் யார் அழகு?”
“நீ”
“எனில், நீ?”
“நான் உண்மை”



விழியன்

2 பதில்கள் leave one →
  1. 2006 செப்டம்பர் 28

    அருமை நண்பா …….. அருமை !

  2. 2008 ஜனவரி 17

    hey great… really short and sharp poem…

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS