Refresh Ramayana

2006 அக்டோபர் 16
by vizhiyan

அரை பக்க ராமாயணா

அயோத்தியா – மன்னர் – தசரதன் – நான்மு மகன்கள் – 1. ராம், 2. லச்சு, 3. பரத் 4.சத்துகன்- மூன்று மனைவி – மக்கள் ஆனந்தம் – நல்ல மன்னர் – ராம் வீரர் சூரர் – விஸ்வாமித்திர் வருகை -உதவி – ராம் லச்சு காட்டில் உதவி – யாகம் வெற்றி – ஜனகன் நாட்டிற்கு – சீதா மாடத்தில் – அண்ணல் நோக்கி – அவள் நோக்கி – காதல் – பூர்வ ஜென்மம் – உணவு இறங்கவில்லை – உறக்கமில்லை – மறு நாள் சுயம்வரம் – சவால் – வில் உடைப்பு – ராம் வெற்றி – திருமணம் – அயோத்தியா

ராம் பட்டமளிப்பு மறுநாள் – கூனி சதி – கைகேயி அழுகை – தசரத் தவிப்பு – ராம் 14 வருட வனவாசம் – சீதா லச்சு உடன் – காடு கொடுமை – துறவர வ்வாழ்கை -. சூர்பணகை அரக்கி – ராம் மீது ஆசை – மூக்கறுப்பு – கோபம் – அண்ணன் பத்து தலை ராவணன் – சிவ பக்தன் – அண்ணனிடம் அழுகை – பொங்கிய ராவணன் – காடு – வேஷம் – யாசகம் – சீதா – அழகில் மயக்கம் – கடத்தல் – பறந்து – இலங்கை

ராம் லச்சு தேடல் – கருடன் செய்தி – சுக்ரீவன் நட்பு – குரங்கு ராஜா – வாலி கொலை – ஹனு சினேகம் – நான்கு திசையில் தேடல் – ஹனு லங்கை பயணம் – சீதா அலங்கோலம் – மோதிரம் அடையாளம் – ஹனு சிறை பிடிப்பு – ஹனு வால் தீ – லங்கை நகரம் நாசம் – ராமிடம் செய்தி.

கடல் – இலங்கை – பாலம் – பாறைகள் – வானர்படை உதவி – அணில் – அக்கரை – போர் – உயிர் பலி – இரண்டு பக்கமும் -லச்சு காயம் – ஹனு சஞ்சீவிமலை – காயம் மாயம் – மீண்டும் போர் – டுஷ் – அம்புகள் – ராமர் ராவணன் மோதல் – கும்பர்கர்ணன் ராவணன் தம்பி – மரணம் – மகன் மரணம் – தோல்வி – ராம் வெற்றி – சீதா சந்தோஷம் – வனவாசம் முடிவு – ராம் ராஜா.



விழியன்

ramayana.jpg

7 பதில்கள் leave one →
  1. 2006 அக்டோபர் 16
    படிக்காதவன் நிரந்தரத் தொடுப்பு

    அண்ணே!! ராமாயணம் தெரியாதா உங்களுக்கு ?

    //மூன்று மகன்கள் – 1. ராம், 2. லச்சு, 3. பரத் ///

    கொடுமை..
    **

    // துறவரம். //

    என்ன கொடுமை சார் இது :( (

    தமிழே பிழைச்சுப் போ… தப்பிவிடு

  2. 2006 அக்டோபர் 16
    படிக்காதவன் நிரந்தரத் தொடுப்பு

    அதென்ன முதல் பக்கத்துல இருக்கிற இண்டெக்ஸ் காபி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டா அது ராமாயணமா :O அட ராமச்சந்திரா

  3. 2006 அக்டோபர் 16

    ஓய்… நல்லா வந்திருக்கு…

    ஒரு நிமிட ராமாயணம் மாதிரியே ஒரு நிமிட கிருஷ்ண புராணம், ஒரு நிமிட இயேசு காவியம் எல்லாம் முயற்சி செய்யலாம். நல்லா இருக்கும்…

    தெரியாத கதையையும் இந்த பாணில சொல்ல முயற்சி செய்… எப்படி வருதுன்னு பாக்கலாம். :)

  4. 2006 அக்டோபர் 16

    என்ன இராமாயணத்திற்கே tag போட்டாச்சா

  5. 2006 அக்டோபர் 17

    உங்க திறமைய பார்த்து நாளுக்கு நாள் வியப்படைகிறோம். உங்கள சந்திக்க ஒரு அப்பாய்ன்மெட் குடுங்க பிளீஸ்………..

  6. 2006 அக்டோபர் 19

    hi,
    super all of ur padaippugal.

  7. 2008 ஜனவரி 17

    superb… great… ada ada enna oru karpanai… thaanga mudiyalainga.. keep writing more…

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS