Kavithai – 24

2006 அக்டோபர் 17
by vizhiyan

இறக்கைகள் இருந்தும் வானம்

காணமுடியாமல் அறையினுள்

ஓடிஓடி களைத்த போதிலும்

ஓட்டமெல்லாம் வட்டத்தினுள் ..

வெறுத்து ஓய்ந்து படுத்தபோது

ஏதோ சொன்னது

விட்டத்தில் சுழன்றபடி மின்விசிறி

விழியன்
http://vizhiyan.wordpress.com

3 பதில்கள் leave one →
  1. 2006 அக்டோபர் 17

    Nice Vizhiyan

  2. 2006 அக்டோபர் 17

    Enjoyed this ma. Good one

  3. 2006 அக்டோபர் 17

    ரொம்ப நாளைக்கு பிறகு உங்க வலைப் பதிவுக்கு இன்று தான் வந்தேன்.
    அழகான கவிதை, விழியன் :)

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS