Thanks a lot Friendz

2006 அக்டோபர் 30
by vizhiyan

ஓவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை கடக்கும் போது, கடந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை எண்ணிப்பார்ப்பது வழக்கம். அந்த வருடத்தின் நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்தாக கருதுவது நான் சம்பாதித்த நண்பர்கள் வட்டத்தினை தான். அப்படி பார்க்க போனால் கடந்த வருடம் தான் எண்ணில் அடங்காத புதிய நட்புகளையும், உறவு முறைகளையும், சிநேகத்தையும் கொடுத்தது.நினைத்து பார்க்க முடியாத அனுபவங்கள், சந்திப்புகள். அடுத்த வருடம் இன்னும் இன்னும் புதிய நட்புகளையும், கனவினை நெருங்கும் செயல்திட்டங்களுடனும், செயல்பாடுகளுடனும், புதிய களங்களுடனும், ஆழமான உறவுகளுடனும் அமையும் என்ற பெருந்த நம்பிக்கையில் அடியெடுத்து வைக்கிறேன்.

அலைபேசியில் வாழ்த்தியும், மின்னஞ்சலில் வாழ்த்தியும், குறுந்தகவலில் வாழ்த்தியும், நேரில் உங்கள் அன்பில் திக்குமுக்காட செய்த அனைவருக்கும் நன்றி.

ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை TREAT.

விழியன்

http://vizhiyan.wordpress.com

4 பதில்கள் leave one →
  1. 2006 அக்டோபர் 30

    Many more happy Returns of Day…..

  2. 2006 அக்டோபர் 30

    Many more happy returns of the day.And my wishes to be god always bless u.

  3. 2006 நவம்பர் 3
    சுந்த‌ரராமன் நிரந்தரத் தொடுப்பு

    Belated Wishes Buddy.Have a great year ahead.

  4. 2006 December 7

    wish u a happy birthday….
    vazhha vazhamudan…

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS