Vizhiyan Photography – 3

2007 ஜனவரி 18
by vizhiyan

முதல் படம் எடுத்தது லால்பாக் தோட்டத்தில்

இந்த படம் எடுத்்தது மறுநாள் பெங்களூர் மைசூர் வழியே இருக்கும் ரங்கந்திட்டு என்னும் சரணாலயத்தில்..

படத்தில் இருப்பது என் அக்கா மகன் பரத். எடுத்தது ஏலகிரியில் உள்ள ஏரிக்கு அருகில்..

சூளூர்பேட்டையில்திருவிழாவில் எடுக்கப்பட்டது

18 பதில்கள் leave one →
  1. 2007 ஜனவரி 18

    ஹோ…. படம் எடுக்க கூட ஆரம்பிச்சாச்சா…. கலக்குங்கண்ணே கலக்குங்க…. எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்கனும்…

  2. 2007 ஜனவரி 18

    ஹா ஹா
    மனுசங்கள எடுடான்னா இப்படியா? தாங்கலடா சாமி :(

  3. 2007 ஜனவரி 18

    படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளது உமா.. முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

  4. 2007 ஜனவரி 18

    அற்புதமான புகைப்படங்கள் ஒளியும் வண்ணங்களும் ஒரு சேர கலந்து மாயாஜாலம் புரிகிறது.

    வாழ்த்துக்கள்.

  5. 2007 ஜனவரி 18

    எல்லாமே அருமை விழி

  6. 2007 ஜனவரி 18

    எப்படிப்பா எடுக்கீங்க.. கொஞ்சம் சொல்லித்தாங்கப்பா!

  7. 2007 ஜனவரி 18

    தலை நம்ம ஓட்டு முதல் இரண்டு படங்களுக்கு..

    சுட்டுத் தள்ளுங்க…

  8. 2007 ஜனவரி 18

    நன்றி மாணிக்கம்..

    சிவா அண்ணா, விரைவில் மனிதர்களை வைத்து எடுக்கிறேன்..

    நன்றி சில்வண்டு,மஞ்சூர் ராசா,விக்கி

    ராமா புகைப்படங்களை கேமராவில் தான் எடுத்தேன்.. :-)

  9. 2007 ஜனவரி 18

    kalakkure vizhiyan.. uma kalakkure

  10. 2007 ஜனவரி 18

    பிரமாதம். தேர்ந்த புகைப்பட கலைஞர் என்று உங்களை சொல்லலாம். உங்கள் கவிதை போல படங்கள் இருக்கின்றன. நீங்கள் சுட்டுத்தள்ளும் படங்கள் மாதிரி உங்கள் கவிதைகளும் இருக்கின்றன.

    மேலும் பல உயரங்கள் செல்ல என் வாழ்த்துக்கள்.

    மெலட்டூர்.இரா.நடராஜன்

  11. 2007 ஜனவரி 18

    படங்கள் நன்றாக இருக்கின்றன. இன்னும் நிறைய எடுங்கள். அப்பொழுதுதான் இதைவிட அற்புதமான படங்களை எடுக்கலாம்.

    என்ன கமரா வைத்திருக்கிறீர்கள்?

  12. 2007 ஜனவரி 19

    It was really excellent…

  13. 2007 ஜனவரி 19
    ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ் நிரந்தரத் தொடுப்பு

    அருமை, ஒவ்வொன்றும் அரூமையாக இருக்கிறது, அதே போல் தெளிவானதாகவும் இருக்கிறது,

    அதுவும் சாதாரணமான புகைப்பட கருவியில் எடுத்தது எனும் போது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

    தொடரட்டும் உங்கள் இரட்டை பயண்ம்

  14. 2007 ஜனவரி 19

    மிகவும் நண்று.
    இனிதே தொட‌ங்கு உன் ப‌ய‌ண‌த்தை

  15. 2007 ஜனவரி 19

    நன்றி சங்கரநாராயணன்,ஆதிபகவான், நடராஜன்..

  16. 2007 ஜனவரி 22

    Dude would you tell us more in detail about the camera you are using or any photoshop software you use to enrich the look of the pics.

  17. 2007 ஜனவரி 22

    Camera is Nikon 4.1. I havent started using photoshop yet.I just crop few portions and resize the snaps. People have been telling to enrich the snaps. this is allowed in digital photography it seems.

  18. 2007 ஜனவரி 29

    my comment…( ).no words to say….simply superb.awesome..

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS