முன்னரே தெரிந்திருந்தால்
2007 ஜனவரி 25
முன்னரே தெரிந்திருந்தால்
“முன்னரே தெரிந்திருந்தால்
கதிரவன் வெப்பத்திலோ
புயலின் வேகத்திலோ
மழையின் ஈரத்திலோ
காணாமல் மரித்திருப்பேன்”
அடி வாங்கிய அரும்பின்
கண்களின் வழியே கசிந்த
முத்துக்களை கண்டு
வருந்தியது வாத்தியார் பிரம்பு
–
விழியன்
Very nice Vizhiyan…
ம்… நன்று…
superb
Nalla irukku kavidhai
very nice.. don know how to praise
Very nice.
Would have been much more spicier if this had been even more short.
விழியன் knows better to make it ever shorted I Guess.
அன்பு விழியன் வணக்கம்
இப்பதான் உங்க பகுதிக்கு வாரேன்..
கவிதை அருமையாக உள்ளது..
Thavipathu pirambu mattum alla..
vazhkayil tharunathai thulaithu, pin munera thudikum ovovuru ilanganum than.