வல்லுனர் குறிப்புகள் – 13
2007 ஜனவரி 31
*வல்லுனர் குறிப்புகள் – 23*
கனமான புத்தகமொன்றில்
ஒற்றை வரி தேடுகையில்
Control + F காணாமல்
எரிச்சலுற்று போனது
–
விழியன்
*வல்லுனர் குறிப்புகள் – 23*
கனமான புத்தகமொன்றில்
ஒற்றை வரி தேடுகையில்
Control + F காணாமல்
எரிச்சலுற்று போனது
–
விழியன்
ரசித்தேன்.. சிரித்தேன்..
)))
எனக்கும் நிறைய தடவ தோணியிருக்கு. இப்படி இருந்தா நல்லாயிருக்குமேன்னு..
சென்ஷி
Ennappa ithu
Manasil thoonuvathu ellathaiyum sonnal rasipathu miga nerukamanavargal mattum than
Engalai pol pothu makkal kidaiyaathu
So yaethavathu nalla visiyama iruntha share pannunga
Nalla iruntha nichyayam paaratuvoom
Ithellam vaenam
Sorry ma..
(if i hurt u)