Vizhiyan Photography – 4

2007 பெப்ரவரி 8
by vizhiyan

இன்னும் சில புகைப்படங்கள் உங்கள ரசனைக்கு

பொங்கல் தினத்தன்று சொடுக்கியது

எங்க வீட்டில் பூத்த ரோஸ்.

ஒரு பூவிலே சில வண்டுகள்..

நான் படித்து வளர்ந்த வேலூர் பல்கலைக்கழகம். ஜனவரி் 26 அன்று எடுத்தது

மனிதர்களை புகைப்படம் எடுக்க இன்னும் வரவில்லை. முயற்சிகள் நடக்கின்றன.

-விழியன்

KeyWords: பூ, வேலூர்,VIT,Photograhpy

13 பதில்கள் leave one →
  1. 2007 பெப்ரவரி 8

    Uma!

    Pictures are good!

    சும்மா பழத்தையும் பூவையும் காட்டி ஏமாத்தாம சீக்கிரம் இலையைப் போடப்பா!!

    ரமணன்

    Keep clicking till it clicks!

  2. 2007 பெப்ரவரி 8

    hi uma nath,

    pictures r very nice.

    happy to see the college.

    prem

  3. 2007 பெப்ரவரி 8

    சூப்பர். 1st இருக்கரது என்ன ஐட்டம்? கூட்டா?

    ரோஜால தண்ணி தெளிச்சிருந்தா இன்னும் மெருகு ஏறியிருக்கும்.

    நம்ம படத்தையும் பாருங்க.

    ஆமா, புகைப்பட போட்டீல கலந்துக்கலயா நீங்க. அடடா.

  4. 2007 பெப்ரவரி 8

    Innoru sarat aksar.

  5. 2007 பெப்ரவரி 8

    @ரமணன்,

    அண்ணா நீங்கள் எனக்கு லால்பாகில் படம் எடுக்க கற்று கொடுத்தது தான் என்னை மேலும் படங்கள் எடுக்க தூண்டியது. இது உண்மை.

  6. 2007 பெப்ரவரி 8

    நன்றி சூர்யேசன், ப்ரேம், தன்மதி

  7. 2007 பெப்ரவரி 8

    ம்ம்… வண்ணங்கள் கண்களை கவர்கின்றன.

  8. 2007 பெப்ரவரி 8

    அழகோ அழகு! அத்தனையும்!

    அதென்ன.. காயா பழமா!
    பேப்ப்ள்,மெரூன்,ப்ளூ வண்ணத்தில்!?

  9. 2007 பெப்ரவரி 8

    காயும் பழமும் சேர்ந்த கலவை. சித்தி ஏதோ பொங்கலுக்கு செய்து இருந்தார்கள்..:-)

  10. 2007 பெப்ரவரி 8
    மெலட்டூர்.இரா.நடராஜன் நிரந்தரத் தொடுப்பு

    உங்கள் ரசனையை விட பொறுமை வியக்க வைக்கிறது. கவிதை எழுதும் பாங்கு காமிரா பிடிப்பதிலும் தெரிகிறது.

    நல்ல ஒளிவோவியம்.

    வாழ்த்துக்கள்.

    மெலட்டூர்.இரா.நடராஜன்

  11. 2007 பெப்ரவரி 9

    Sikiyathu,

    Vandugal matum alla,

    Sila Vaandugalum than

  12. 2007 பெப்ரவரி 13
    க.வினோத்குமார் நிரந்தரத் தொடுப்பு

    படங்கள் அனைத்தும் அருமை.

    அந்த விஐடி படம் உன்னுடைய creativity யெய் காட்டுகிறது.

    - வினோத்

  13. 2007 பெப்ரவரி 27

    Fantastic. Too good Umanath.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS