வல்லுனர் குறிப்புகள் – 16

2007 பெப்ரவரி 19
by vizhiyan

வல்லுனர் குறிப்புகள் – 16

பேனாபிடித்து மடலெழுதி

வருடங்கள் பலவாச்சு..

பிடித்தேன்..

அம்மாவிற்கு நலமென எழுதி

மடித்து பசையொட்டி

வீட்டு விலாசமெழுதிவிட்டு

தடுமாறினேன்

தங்கைக்கு எப்படி CCயிடுவது?

விழியன்
http://vizhiyan.wordpress.com

4 பதில்கள் leave one →
  1. 2007 பெப்ரவரி 19

    ஹூ ஹூ ஹூ… அதான் நானும் “ஒரு கடிதம் எழுதினேன், அதை Yahooல் அனுப்பினேன்…!” செ… 15 பைசா மஞ்சள் அட்டையெடுத்து விலாசம் எழுதி… ஹோ… ஹோ… … கலக்கிட்டீங்க போங்க…

  2. 2007 பெப்ரவரி 20

    நல்ல கருத்துத் தான் போங்க…

    ம்ஹீம்.. அங்க ஒரு Ctrl+C, Ctrl+V கீ இல்லீங்களா தல?

  3. 2007 பெப்ரவரி 21

    கலக்கல்!

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS