கடக்கிறேன்

2007 பெப்ரவரி 22
by vizhiyan

என்ன கடக்கிறேன்?

எதை கடக்கிறேன்?

நாளை வரை பொறுத்திருக்கவும்…

20 பதில்கள் leave one →
  1. 2007 பெப்ரவரி 22

    good good….

  2. 2007 பெப்ரவரி 22

    I think there is a mistake in submitting the feedback boss! pls try to rectify..

    There has been so many instances wherein i needed to repeatedly refresh the page just to see that it does not display anything and then to go back to see that whatever i had typed was vanished. Then again i need to retype. The same as this time.. Please try to work on it!!

    ——

    பொறுமை.. தமிழ்ல மட்டுமில்ல.. எல்லா மொழியிலும் எல்லாருக்கும் பிடித்திருக்கக்கூடிய வார்த்தை..ஏன்னா.. பொறுத்தார் பூமியாள்வார்னு சொல்லியிருக்காங்க..

    ஆதலினால், நானும் பொறுத்திருக்கிறேண் ;-)

    ஆமா.. எந்தக் கடற்கரையில் இந்தப் படத்தை எடுத்தீங்க?

  3. 2007 பெப்ரவரி 22

    Simply Amazing Pic!!

  4. 2007 பெப்ரவரி 22

    மாணிக்கம் – என்னென்னே தெரியாம good good சொல்றீங்களே, உங்களை போன்றவர்கள் கூட இருக்கும்போது என்ன கவலைய்யா வரும்..:-)

  5. 2007 பெப்ரவரி 22

    ராகவன் -
    அது wordpress பிரச்சனைன்னு நினைக்கிறேன்.

    படம் எடுத்தது. கோவாவில்.

  6. 2007 பெப்ரவரி 22

    நன்றி மீனா.

    படம் எடுத்தது கோபாலகிருஷ்ணன்.

  7. 2007 பெப்ரவரி 22

    கடந்தப் பிறகு வந்துப் பார்க்கிறேன்.

  8. 2007 பெப்ரவரி 22

    r u paln to cross this sea….
    good luck man.

  9. 2007 பெப்ரவரி 22

    the picture is really good… i never ever seen like this… good work,…..

  10. 2007 பெப்ரவரி 22

    “Nadakkiren”

    just walking with you to see…

  11. 2007 பெப்ரவரி 22

    Hope you are going to cross 27(Age)..Am I correct?

  12. 2007 பெப்ரவரி 22

    ஒருவேளை பேச்சுலர் வாழ்க்கையைக் கடந்து போறீங்களோ?

  13. 2007 பெப்ரவரி 22

    நான் good good னு சொன்னது, உங்களோடய கற்பனை திறத்துக்குதாங்னே… இப்டிலாங்கூட யோசிக்கலாம்னு உங்ககிட்டருந்துதான் நெறயவே கத்துக்கறேன்…! good good கலக்குங்க… நாம எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்குறோம்…

  14. 2007 பெப்ரவரி 22

    I guess its a year almost over that dear umanath has started blogging… am i any way near Uma?

  15. 2007 பெப்ரவரி 22

    Yes I am right… I just checked your first blog was on Feb 23 2006. Gotcha… nee romba nalla paiyan uma… sonna sol thatama… start panninae..I hope you have got some new friends from this blog and more than that you are still in touch will your old friends…. hope to see more posts in the future… .keep it up

  16. 2007 பெப்ரவரி 22

    vaalthukkal machieee….!

  17. 2007 பெப்ரவரி 23

    Good Guess and exploration SK,
    SK vikku oru Ooooooooo Podunga.

  18. 2007 பெப்ரவரி 23

    Great Walk

  19. 2007 பெப்ரவரி 23

    Great Walk

    With LOVE

    Ganss

  20. 2007 பெப்ரவரி 27

    Good photography. enga eduthadhu?

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS