Vizhiyan Photography – 5
சென்ற வாரம் (3/3/2007) அன்று குடகு மலைக்கு பயணம் மேற்கொண்டோம். அந்த பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள்
தலைக்காவிரி: காவிரி ஆறு துவங்கும் இடம்.
மதிகேரியில் உள்ள ராஹா சீட் என்னும் இடத்தில் எடுத்த புகைப்படம்.

மூன்று கிளைகள் சங்கமிக்கும் ஒரு சங்கமம். இப்படி நிறைய சங்கமங்கள் உள்ளது.
மதிக்கேரியில் இருந்துதிரும்ப வரும் போது, மலையோரம் வண்டியை நிறுத்தி,காட்டுக்குள் செல்லலாம் எனதிட்டமிட்டோம். அங்கே ஒருகாளி கோவில் இருந்தது. அருகேகாட்டுக்குள் செல்லும்பாதை. அங்்கேதான்நான் மிகவும் விரும்பி, சுமார்கால்மணி நேரம்காத்திருந்து ஒரு புகைப்படம் எடுத்தேன்.

பட்டாம்பூச்சி படம்பிடிக்க காத்திருந்த போது எடுத்த படம்
தங்க கோவிலில் இருந்த பூங்காவில் எடுத்த படம்

மனிதர்களைவைத்து புகைப்படம் எடுப்பது சிரமம் என்று கேள்விப்பட்டுள்ளேன்.எடுத்து, கொஞ்சம் படத்தோடு விளையாடிய ஒரு படம் இங்கே. மித்ரலோகின் மூன்றுராஜாக்கள்.
- விழியன்
good ONE
very nice photographs…
முதல் படத்தைப் பார்த்ததும் “மலரே குறிஞ்சி மலரே” பாட்டு ஞாபகம் வருகிறது, விழியன்.
படங்கள் அனைத்தும் அருமை!
என்றும் அன்புடன்
~காந்தி~
சூப்பருங்கோவ்…
அட்ராசக்க..அட்ராசக்க..அட்ராசக்க..
சூப்பருங்கோவ்…
நல்வாழ்த்துக்கள் விழியன்
Nice Photos!!
Hey all snaps are extremely superb. Kalakite!!!!!! more matured in ur photgraphy talent
அனைத்து புகைப்படங்களும் மிகவும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் முன்னேற்றம் தெரிகிறது.
தொடரட்டும்.
Third one is superb….
அன்புடன் விழியனுக்கு பெயருக்கேற்ற புகைப்படங்கள். உங்கள் விழிகள் எம்மை வியக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.
நன்றி மக்கா…
படங்கள் எல்லாம் சூப்பர் …
புகைப்படம் எடுக்கும் கலையைப்பற்றி ஒரு தனிப்பதிவு எழுதுங்கள்
எங்களுக்கு கற்றுத்தர
The snaps are too gud..especially that butterfly and flower pics are awesome..Keep going..!!
Regards,
Mani
Fantastic Photos only I could’t read much of tamil
Keep it going!
Regards, Anand R
Kalakunga Uma.
Iyarkayai pukaipadam edupadhu sulabam,
Iyarkayai apadiye edupadhu kadinam
A beautiful insight view of Vizhiyan has come out not only through his words but also through his camera .
Hats off my friend
very nice photos keep it up
என்னுடைய நண்பர்கள் ஐந்துபேர் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். இப்போது சென்னையில் டேரா. அவர்களுக்கு கேரளா போகும் எண்ணம் இருக்கிறது. பெங்களூர் வரவும் எண்ணியிருக்கிறார்கள். அவர்கள் குடகு மலைக்குப் போகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கொஞ்சம் மேலதிக விவரங்கள் கொடுக்க முடியுமா? சில நாட்கள் தங்க விரும்பினால் எங்கே தங்கலாம் போன்ற விவரங்களும் கொடுத்தால் பெரிய உதவியாக இருக்கும்.
ஐந்து பேரும் பெண்கள்.
எனக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சந்தோஷம்.
mathygrps at gmail dot com
நன்றி!!
-மதி