மறக்காதே.. (கவிதை)
2007 மார்ச் 30
மறக்காதே..
“மறக்காமல் வந்துவிடு என் திருமணத்திற்கு
அழையாமல் வருவேன் உன் திருமணத்திற்கு”
பிரிந்தபோது அவள் எழுதிய வார்த்தைகள் நகைத்தது..
கடைவீதியில் நாலு மாதக் குழந்தையுடன்
என் அடையாளம் கூடத் தெரியாமல்
கடக்கையில்…
-விழியன்
அருமை!
காதலியின் திருமணத்திற்குச் சென்று
தன் திருமணத்தன்று யாரோ போல்
காதலன் வருவதைக் கண்டு
வியப்புகளை புன்னகையில் மறைக்கும்
தருணங்கள் கொடுமையே !!
லைஃபுல இதெல்லாம் சகஜம்ங்ணே… நல்லார்ந்தா செர்தானே…!!!
)
Awesome…
Are you maintained same weight and height till that time!
Simply superb
நல்லாயிருக்கு…
பெண்களே அப்படித்தான்..
சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com
too good man!
super!! vera enna sollamudiyum..solluvatharku varthigal illai
நன்றி மக்கா..
இது கற்பனைன்னு சொன்னாலும் யாரும் நம்பபோவது இல்லை…:-)
உண்மையாய் இல்லாவிட்டாலும் மனசு கனக்கத்தான் செய்கிறது படிக்கும் பொழுது!!
ம்.. என்ன செய்வது? காலத்தின் கோலம்….
கல்லூரி நட்பைதானே பேசுகிறது இக்கவிதை?
அப்படி தான் நினைக்கிறேன் விக்கி..
ya very nice……….
ver nice……by nandhu
அருமை!
நன்றி நந்து, yaalakththiyan
Chumma dubakkoor ithellam
What nice intha kavithai, always blaming at females, idiotic poem
ithu niyam but, penkalin manam aankalukku purivathillai.puriya try pannavum.
super lines pa………….
really super. kangal kalankivittan…………..
excellent,
enn mugathai mattra villai
enn manathai mattri vittathu”
ksprajesh@gmail.com,9940415031