ஜாஜிக்கு போலாமா – கவிதை
2007 April 17
ஜாஜிக்கு போலாமா
“ஜாஜிக்கு போலாமா” என்று
மழலையவள் கேட்ட நாள் முதலாய்
இணையம்
அகராதி
இத்யாதிகளில் தேடி
கடைசியாய் அது அவள் மொழியில்
ஊஞ்சல் என அறிந்தபோது
அசடுவழிந்தது என் முகத்தில்
–
விழியன்
ஜாஜிக்கு போலாமா
“ஜாஜிக்கு போலாமா” என்று
மழலையவள் கேட்ட நாள் முதலாய்
இணையம்
அகராதி
இத்யாதிகளில் தேடி
கடைசியாய் அது அவள் மொழியில்
ஊஞ்சல் என அறிந்தபோது
அசடுவழிந்தது என் முகத்தில்
–
விழியன்
ம்ஹீம். வரவர மழலைகளின் தாக்கம் உங்கள் எழுத்துக்களில் அதிகமாகத் தெரிகிறதே தலை!
ஜாஜி! எங்கே கேட்டீங்க? நானும் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை…
ஹய்யா.. நான் தான் பர்ஸ்ட்….
எனக்கு ஒரு ஐஸ்கிரீம்
pls if u have time have a look at this..
http://iyandra-alavu-udhavalaamae.blogspot.com/2007/04/help-4-yr-old-boy-santhosh.html
and try to forward this to ur friends..
to save a 4 yr old boy Santhosh.
Thanks,
Raghavan.
azahaana mazhalai kavithai , kalakkurada!!! machi
cute aa irukku!
aduthu “chuchu” kku polaam nu sollum. research ellam senju late pannaama “bathroom” ku kootitu poidunga…
Sadish
மிக அழகான கவிதை விழியன்…