Vizhiyan Photography – 6

2007 April 26
by vizhiyan

1. இடம் : பல்முரி ஷேத்ரா (மைசூர் அருகே)

2. ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (மைசூ்ரில் இருந்து 20 கி.மீ)

3. இடம்: அப்பாவின் சட்டை.

4. மழையில் குளித்து முடித்த இலை. இடம்: வேலூர் வீடு

5. ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்

6.ஸ்ரீரங்கபட்டினம் கோவில் வாசல்

- விழியன்

KeyWords: Photo,Snap,புகைப்படம்

25 பதில்கள் leave one →
  1. 2007 April 26

    :D

  2. 2007 April 26

    vizhiyan kalakureenga ponga…
    Konjam engalukum katruthanga

  3. 2007 April 26

    நல்லாயிருக்கு..

    வாழ்த்துக்கள்..

    சூர்யா
    துபாய்
    butterflysurya@gmail.com

  4. 2007 April 26

    You are a multi talented person. Hats Off!!!

  5. 2007 April 26

    முதல் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு பா. கலக்கு கலக்கு :)

    புகைப்படத்துக்கு கீழ மின்னஞ்சல் முகவரி போடும்போது, சின்ன எழுத்துரு பயன்படுத்தலாமே…

  6. 2007 April 26

    எழுத்துருக்களை சின்னதாக்கிவிடலாம் சித்து..

  7. 2007 April 26

    Nice pictures thozha..

  8. 2007 April 26

    படங்கள் அருமை….

    எனக்கு பிடித்த படம் இலை, (நீங்க இரட்டை இலை இல்லல), ரங்கப்பட்டினம், பல்முரி ஷேத்ரா

    அப்பாவின் சட்டை எனக்கு திறக்கவில்லை.

  9. 2007 April 26

    இப்பொழுது சரியா வருகிறது. :-)

  10. 2007 April 26

    all photos r super ..
    kalakireenga Viziyan ;)

  11. 2007 April 26

    Really superb photos. Could you please the detail regarding which camera and what lighting focus used. THe pictures are so well balanced in details

  12. 2007 April 26

    ம் சூப்பரா இருக்கு தல!
    அதிலும் அந்த ஸ்ரீரங்கம் கோபுர வாசல் கொள்ளை அழகு!

  13. 2007 April 26

    Good Snaps….. a round of APPLAUSE….!!!

    I can find a Depth of Field in you Focal Length,

    Are using a camera with Neutral Density??

  14. 2007 April 26

    அருமை…உமா
    வாழ்க வளமுடன்

  15. 2007 April 26

    நாகராஜ், இன்னும் எனக்கு டெக்னிக்கல் விசயங்கள் தெரியாது. லைட்டிங் எல்லாம் இயற்கை லைட்டிங் தாங்க.

    நிக்கான் கேமரா, 4.0 மெகா பிக்சல்

  16. 2007 April 26

    நல்ல படங்கள் விழியன்..

    ரெண்டாவது படம் ரொம்பச் சிறப்பா இருக்கு.

    கோபுரம் – கேக்கவே வேணாம்.. கொள்ளை அழகு!

  17. 2007 April 26

    நல்ல படங்கள் விழியன்..

    ரெண்டாவது படம் ரொம்பச் சிறப்பா இருக்கு.

    கோபுரம் – கேக்கவே வேணாம்.. கொள்ளை அழகு!

  18. 2007 April 26

    The photos are awesome

  19. 2007 April 27

    Vizhiyan,

    Im really amazed about the your skills, since i was expecting that you would have used some Digital SLR camera’s with some external lenses and lighting devices….

    Its absolutely fantastic

  20. 2007 மே 3

    புகைப்படக்கலைஞனாக வளர்ந்து வருகிறாய். அனைத்து புகைப்படங்களும் அருமையாக இருக்கின்றன. கவிதை பேசுகின்றன. வாழ்த்துக்கள்.

  21. 2007 மே 10

    ஸ்ரீரங்கம் கோபுர வாசல் கொள்ளை அழகு!

  22. 2007 ஜூன் 29

    hi how are u….
    i got ur contact through ur vizhiyan site…..saw the photos….so nice….
    i hope i can also contribute to ur site…if yes….acknowledge…but it shall take some time to publish mine…because all are in my home(gujarat)

  23. 2009 April 29

    vanakam…… en inniya valthukkal… valga valamudan…..

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS