கதைக்கு வெளியே ஒரு கதை குறித்த மறுமொழிகள்

பரஞ்சோதி இவரால்
தம்பி விழியன்

இன்று உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.

முன்பே படித்த கதை நினைவுக்கு வர, இங்கே மீண்டும் ஒருமுறை உங்கள் நல்ல மனதை வாழ்த்தி கருத்து தெரிவிக்கிறேன்.

அன்புடன்

பரஞ்சோதி

Sadish இவரால்
Kadhai arumai ngha. aana kanmani kku moonu suzi “ni” varanumungha. adhu sila idathula thappaa irukkungha.

ambuttu thaanungha.

Sadish

Rajesh Chellappa இவரால்
bitter reality!! donno what else to say.

FYI. I came across some organization who help poor & disabled children for studies, food etc.,

www. courtesyfoundation.org. In chennai it is in vadapalani & in bangalore it is in malleswaram.

தனசேகர் இவரால்
மிக எதார்த்தமான உண்மை இது ..

இது மாதிரி நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டாலும் வேலை தருபவர்கள் முன்வந்து தடுக்காதவரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்..

அன்புடன்

தனசேகர்

Manivanna Prabu இவரால்
This story makes me feel that how many number of childrens are suffering at their workspots carriying the desire of education….

Expecting that none will be left uneducated

நாகை சிவா இவரால்
//Note: இந்த கதை திசைகள் என்ற இணைய பத்திரி்கையில் கடந்த ஜூன் 2006ஆண்டு வந்தது.தற்போது அந்த பத்திரிகை நின்றுவிட்டது.//

என்ன கொடுமை உமா இது

மாணிக்கம் இவரால்
என்ன எழுதுவதென்றே தெரியலங்னே… நானும் நெறய முறை பார்த்து பாவப்பட்டதுண்டு… பஸ் நிலையங்களில்,இரயில் நிலையங்களில், தேனீர் கடைகளில், சிக்னல் களில்…  மனது கனக்கத்தான் செய்கிறது…

நாகை சிவா இவரால்
சோகமான உண்மை.

15 வயதுக்கு உட்பட்ட சிறார்களை வேலைக்கு சேர்க்க கூடாது மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஒரு அரசாணை சமீபத்தில் பிறப்பித்து (6,7 மாதங்கள் முன்பு) அதை முதல்முறையாக நாகையில் செயல்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

வேலை மறுப்பதன் மூலம் அவர்கள் தவறான பாதைக்கு திரும்பும் வாய்ப்பு இருந்த போதிலும், 15 வயது வரை எங்கும் வேலை தரமாட்டார்கள், அதுவரைக்கும் ஆச்சும் பள்ளிக்கு செல்லட்டும் என சில பெற்றோர்கள் நினைத்தால் சரி தான்.

பரஞ்சோதி இவரால்
படித்து கண்களில் கண்ணீர் வருகிறது. என்னையும் அச்சிறுவனாக பாவித்து படித்தேன், தாங்க முடியலை.

இக்குழந்தைகளுக்கு யார் தான் வழி காட்டுவாங்க.

இது போன்ற சம்பவங்கள் பார்க்கும் போது இறைவனுக்கு கண் இல்லையோ என்று தோணுகிறது.

நல்ல கதை தம்பி. பாராட்டுகள்.

rmshankarnarayann இவரால்
எத்தனையோ பேரு சின்னச் சின்னக் குழந்தைங்க ‘உணவுக்கூடங்களில்’ வேலை பார்க்கிறார்கள். இவர்களைக்கூட மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் ‘சாராய அரங்கு’களில் வேலை பார்க்கவைக்கப்படும் குழந்தைகள் எனது மனதைப் பிழிய வைத்துவிடுகிறார்கள்.

நாம் தான் தினம் தினம் பார்க்கிறோமே. இந்தச் சாராய அரங்குகளில் வேலை செய்யும் சிறுவர்கள் விரைவிலேயே கெட்டுப்போகி – போதைக்கு அடிமையாகி வாழ்விழக்கின்றனர்.

‘உணவுக்கூடங்களில்’ வேலை செய்யும் சிறுவர்கள் ஒருபடி மேல். அவர்களுக்கு அன்றாடம் வயிற்றுக்கு உணவு கிடைப்பதுடன் விரைவிலேயே இவர்களும் ஒரு ‘கூடம்’ வைக்கும் அளவுக்குத் தேறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது..

என்றும் அன்புடன் வாழ்கவளமுடன்

இராம. சங்கரநாராயணன்