Vizhiyan Photography – 10 (Kasi Special – 2)

2007 செப்டம்பர் 20
by vizhiyan

1. Boats at Kasi

ஓரமாய் ஒய்யாரமாய் ஓடங்களின் ஓய்வு

2. Common Scene at Kasi

கங்கை கரையில் மிக சாதாரண காட்சி

3. Evening Kasi

மாலை வேளை காசி. கங்கையினை ஒவ்வொரு கணமும் ரசிக்கலாம். காலை, மாலை, மதியம் எந்த வேளையும் ஒவ்வொரு அழகு

4. Ganga Aarti

கங்கை தாய்க்கு தினமும் ஆர்த்தி.

5. Birds on Sunrise

நமக்கான விடியல்..வா சிறகடித்து பறப்போம்..

6. Kasi Water

கங்கை குளியல்..

7. Sill Out

ஆதவன் அரும்புவதும் அழகு, அழகாய் உறக்க செல்வது அழகு…

(படகுல்் செல்லும் போது சிக்கிய படம்.)

8. Saint

என்ன இது உலகம்..

9. Saranath

புத்தரின் சாரணாத்.

- விழியன்

(KeyWords:Saranath,Kasi,Ganga)

26 பதில்கள் leave one →
  1. 2007 செப்டம்பர் 20

    good

  2. 2007 செப்டம்பர் 20

    மிகவும் ரம்மியமான புகைப்படங்கள்! அற்புதமாய் இருக்கு! நீங்க எடுத்ததா! வாழ்த்துகள்! நன்றி!

  3. 2007 செப்டம்பர் 20

    எப்படிங்கண்ணா உங்களால மட்டும் இப்படி எல்லாம் எடுக்க முடியுது?…

  4. 2007 செப்டம்பர் 20

    Romba nalla irukku :-)

  5. 2007 செப்டம்பர் 20

    அத்தனையும் அருமை!
    அதனிலும் அருமை 7!!

  6. 2007 செப்டம்பர் 20

    நண்பா… மீண்டும் அருமையான படங்கள்…

    3,6,7 இன்னும் அருமை…

    சீக்கிரம் அனுபவங்களை எழுதுங்க…

  7. 2007 செப்டம்பர் 20

    விழிமொழி அருமை, விழி

  8. 2007 செப்டம்பர் 20

    gr8 pics…

  9. 2007 செப்டம்பர் 20

    Nice collections.

  10. 2007 செப்டம்பர் 20

    Good Snaps Umanath,

    Regards,
    A Prakash

  11. 2007 செப்டம்பர் 20

    Excellent photogrphy.

  12. 2007 செப்டம்பர் 20

    Excellent !!

  13. 2007 செப்டம்பர் 20

    super photos kanna! photographs really take me to Kasi! thanks!
    நமக்கான விடியல்..வா சிறகடித்து பறப்போம்..

    ஆதவன் அரும்புவதும் அழகு, அழகாய் உறக்க செல்வது அழகு…

    above two are superb ones!

  14. 2007 செப்டம்பர் 20
    பாஸிடிவ்ராமா நிரந்தரத் தொடுப்பு

    அனைத்து படங்களும் அருமை விழியன்.

    அது என்ன கங்கைக் குளியல் என்று ஒரு டைட்டில் போட்டு ஒரு படம் எடுத்துள்ளீர்களே?

    அது கங்கை குளியலா (அ) நங்கை குளியலா ? :)

    :)

    புகைப்பட வித்தகர் விழியன் வாழ்க!

  15. 2007 செப்டம்பர் 20

    awesome pics!! :-)

  16. 2007 செப்டம்பர் 20

    எல்லா படங்களுமே அழகு விழியன் ..

    அந்த 6 வ்து படத்தில் மட்டும் ஏதோ …. :)

    பயண அனுபவங்களை எழுதுங்கள் …. காத்திருக்கிறோம்

  17. 2007 செப்டம்பர் 20

    It is excellent. Comments are really meaning full.

  18. 2007 செப்டம்பர் 22

    புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  19. 2007 செப்டம்பர் 23

    very nice and natural.

  20. 2007 செப்டம்பர் 24

    சகலகலா வல்லவனாகிவிட்டீர்கள்.
    வாழ்த்துகள்.

  21. 2007 செப்டம்பர் 25

    Hi Vizhiyan

    Very nice photos

    Thanks for sharing with me.

    Regards

    R.Elangovan
    9884318417

  22. 2007 செப்டம்பர் 28

    கங்கை குளியல்?
    அழகோ அழகு!
    ~காந்தி~

  23. 2007 அக்டோபர் 9

    pooparikum kulathain kail oru mull.

  24. 2008 மார்ச் 7

    அந்தத் துறவியின் புகைப்படம் வித்தியாசம்..

  25. 2008 April 12

    தங்கள் புகைப்படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!
    அப்படியே focus,iso ,effects,lense,size என முக்கிய குறிப்புகளும் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்…

  26. 2009 பெப்ரவரி 26

    Nanba…
    Un pugaipadangal migavum arumai…
    Thiramayum nerthiyum matrum porumaiyum orunge kangiren….
    Vazhthukkal…

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS