Vizhiyan Photography – 13 (Nandhi Hills)
2007 அக்டோபர் 8
நந்தி மலைகள்.
1. நந்தி மலை. (Nandhi Hill)

்
2. (Reflection)

3. Aerial View

4. Early Morning.
அதிகாலை அற்புதம்

5. Yippy..ஆஹா என்ன ஆனந்தம்

6. Happy Gang..சந்தோஷம ்தாங்க முக்கியம்

7. Relax Maadi.
இப்படியே இப்படியே இருந்து விடக்கூடாதா !!!

8. Brother I need a pen !!
மலரும் முகமும்

9. Trees in Sillhoute

10. Exquisite Sun Rise

11. Flower with Marvel

12 . Cool Jump
அப்கெலா…

13. Basket Full of Happiness
கூடை முழுக்க சுகம்..

13 Shots for 13th Photography
- Vizhiyan
Keywords : Nandhi Hills, Bangalore
Athaavathu Azhaga vanthu azhagu nu sollalam..!!Intha photos paarthum sollalam..!!
Arputham..Arumai..!!
My Best Wishes,
Mani.
அற்புதம்
cool pitures
Superb try..
Wow
really superb…
அதெப்படி உங்க கேமரால மட்டும் இவ்வளவு சூப்பரா போட்டோ வருது.
அழகு அழகு..!அற்புத அழகு!அதிலும்
மஞ்சள் செவந்தி மலர்கள் அழகு!!
மலரும் முகம்… நம்மை மலர வைக்கிறது… கூடவே மனம் கனக்கவும் வைக்கிறது.
கே.பி. ரொம்ப குஷியா இருக்கான் போல…
Nandri Mani, Vikki, Gnanavelu, Priya, Meena amma, JK , Siva…
Ya KP is happy Siva..
Malarum Mugamum…. Wow…What a photograph!!!! Excellllllllent Mr.Umanath.
Keep it up.
azhagu
அன்புடன் விழியன் நலம்தானே? படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக இருவரும் தாண்டுவது நேரக் கணிப்பு மிகத் துள்ளியமாக மிகப் பொருத்தமாக உள்ளது.
செவ்வந்தி மலர்(கள்) மிக அருமை.
பிரதிபலிப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துகள் விழியன்.
as always great shots!!
)))
ஆஹா.. கெளம்பிட்டாருய்யா.. கெளம்பிட்டாரு..
நல்ல மெருகேறிட்டீங்க..
உங்க ஸ்டைல்ல சில படங்களும் எடுத்துருக்கீங்க (இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாதா!)..
மலரும் முகமும் – அருமை..
அதிகாலை அற்புதம் – கொள்ளை அழகு!
படங்களைச் சுடச்சுடப் பதிவிட்டமைக்கு நன்றி தல….
கலக்குங்க…
கந்தப்பழனி ஒரே ஒரு போட்டோல மட்டும் புடிச்சிருக்கீங்க.. இது நியாயமா? கேட்டதா சொல்லுங்க அவரை..
hi,
good good yaar
Very nice!!!
ராகவா கந்தபழனி மூன்று படத்தில் இருக்கான்…கேட்டதா சொல்றேன்.
நன்றி..
Antha kutti paiyan with flowers…super foto….really good..
haiyo, what to say, simply superb!
அருமை மிக மிக அருமை.
No words to appreciate the photographs. They are superb.
Whether Nandhi is there or not in Nandhi hills.
Excellent sense of photography.
விழியன் புகைப்படங்கள் அனைத்தும் அருமை. உங்கள் கைகளில் கேமரா புது வித்தை காட்டுகிறது:-)
அவை சொல்லும் கருத்துகளும் அருமை. ரொம்ப எழுதணும்னு புகைப்படங்கள் என்னைப் படுத்துகின்றன. ஆனா எப்போ எழுதுவேன்னு தெரியாது.
வாழ்க! படக்கலைஞன் விழியன்!:-)
உங்கள் காமிராவுக்குள் இத்தனை வண்ணங்களை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறீர்களா? ஆமா..அவங்க ஈஅண்டு பேரும் ஏன் தீர்த்தக்கேணிப் படியில் அப்படி குதிக்கறாங்க? வேண்டுதலோ?
அன்புடன்
சுவாதி
Really fantastic and wonderful.
Super photographer and Excellent sense of photography. All the photos are too good. Specifically the refelection photo is superb.
Really amazing.
All photos are very nice……
All the very very best for your effort..
Wish you very happy new year.
Dear Vizhiyan,
I’m the colleague of the ‘GREAT’ Divya , currently on an onsite assignment in Plano ….
Happened to meet Divya and she used tell us a lot about you and her family …..
Thoroughly impressed by the way, your marriage was conducted and the living style of your family ….. To express in a single word , ‘Super Kudambam’ …
After seeing your Photographs , I became the instant fan of yours … I used enjoy Balu Mahendra’s camera angels very much and I get the same feeling while seeing your photos !!
Great !!!!
By the way , I’m based out of Bangalore ….. Very much interested to meet you , while I’m back in Bangalore, some time in Jan / Feb 2009 …..
Will be very happy , if you could write me back to n_narayan@yahoo.com ….
Anbudan,
NaNa
(Narayanan Nagarajan)