Vizhiyan Photography – 14 (Food Items)

2007 அக்டோபர் 10
by vizhiyan

இந்த பதிவு புகைப்பட போட்டிக்காக.

http://photography-in-tamil.blogspot.com/2007/09/pit_30.html

முதல் மூன்றும் எடுத்த இடம் நந்தினி பேலஸ், கோரமங்களா, பெங்களூரு. நான்காவது படம் ஏற்கனவே பதிவிட்டது, இடம் சமையற்கட்டு,சித்தி வீடு போரூர், சென்னை

1.

2.

3.

4. ஒரு கூட்டு கிளியாக…

5. காசி வீதிகளில் எடுத்தது..

6 .

இரண்டு புகைப்படங்கள் மட்டும் போட்டிக்கு தேவை. அதனால் உங்கள் உதவி தேவை. இன்றே கடைசி. எனக்கு உதவுங்கள்..

-

உதவிய நண்பர்களுக்கு என் நன்றி

நான்காவது படமும் ஆறாவது படமும் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். இதில் நான்காவது படத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது.

புகைப்படக்கலை அக்டோபர் போட்டி முடிவுகள் 

அனைவருக்கும் மீண்டும் நன்றி

- விழியன்

39 பதில்கள் leave one →
  1. 2007 அக்டோபர் 10

    Picture Number: 4, 1, 5, 2, 6, 3

  2. 2007 அக்டோபர் 10

    2,1,3,5,6,4

  3. 2007 அக்டோபர் 10

    5,3,4,1,2,6

  4. 2007 அக்டோபர் 10

    1&4&6 – all the pic has their own hidden msg.

    1st – poovin mela vandu..

    4th – manithargalil pala ragam pola, anaivarum kalanthu oru mithu irukum kaatchi..

    6th – ena nu sola teriyala.. bt etho onnu iruku :) ..

    all the best uma!

  5. 2007 அக்டோபர் 10

    Not Impressed with any of the above pic. Anyhow, I vote for 2,3

  6. 2007 அக்டோபர் 10

    my pick – 3 5 2 1 6 4

  7. 2007 அக்டோபர் 10

    4,3,5,1,6,2

  8. 2007 அக்டோபர் 10

    3,1,2

    இது மூன்றுக்கும் கோணம் மற்றும் ஒளி க்கு செலுத்திய உழைப்பு தெரிகிறது… கலக்கு மச்சி.

  9. 2007 அக்டோபர் 10

    thanks vikki, poovannan, anandan,abhiramy,Naveen

    Kannan, i will try to take better pictures. Thanks for your comments

  10. 2007 அக்டோபர் 10

    6, 4, 3.

    Best Wishes Vizhiyan!

  11. 2007 அக்டோபர் 10

    4,6,1,5,2,3

  12. 2007 அக்டோபர் 10

    விழியன் உங்கள் படங்களை பல நேரம் பார்த்து அசந்து போய் இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தும் உங்கள் அளவுக்கு இல்லை என்றுதான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என இதுவரை நினைத்திருந்தேன்.

  13. 2007 அக்டோபர் 10

    அவ்வ்வ்….. இம்புட்டு சூப்பரா எடுத்துருக்கீங்க…. நானும் போட்டியிலே கலந்துக்கலாமின்னு இருந்தேன்….. இனிமே என்னத்த…. :)

  14. 2007 அக்டோபர் 10

    suppre photos i wish phu best

  15. 2007 அக்டோபர் 10

    4,5,6,1,2,3

    ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு தல..

    வாழ்த்துக்கள் :)

  16. 2007 அக்டோபர் 10

    4,5,6,2,2,1

    ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு தல..

    வாழ்த்துக்கள் :)

  17. 2007 அக்டோபர் 10

    சாரி.. ஏதோ தப்பு நடந்து போச்சு!!

    கரெக்டானது இதோ இங்கே..

    4,5,6,2,1,3!!

  18. 2007 அக்டோபர் 10

    —1st – poovin mela vandu..—

    அருமையான உருவகம்!

  19. 2007 அக்டோபர் 10

    தல…

    நம்மள கூப்பிடாமல் விட்டுட்டீங்களே…

    2,4,6 என் சாய்ஸ்….

  20. 2007 அக்டோபர் 11

    Excellent pictures.

    I personally liked 3 and 4 ;)

  21. 2007 அக்டோபர் 11

    I will vote for 3rd and Last.. :)

  22. 2007 அக்டோபர் 11

    6 , 1 …என் தேர்வு :)

  23. 2007 அக்டோபர் 11

    சத்தியா, ஐந்து நாட்கள் முன்னர் தான் தெரிந்தது இப்படி ஒரு வலைப்பூ இருப்பதாக. அதிகம் வலைகளில் சுற்றாததால் :-( .

  24. 2007 அக்டோபர் 11

    நன்றி சர்வேசன்,தனசேகர்,பாலா,ராகவன்,ராம் மற்றும் அனைவருக்கும்.

  25. 2007 அக்டோபர் 12

    Great Thought ,Great Photography.Best of Luck

  26. 2007 அக்டோபர் 17

    Very nice.. great work

  27. 2007 அக்டோபர் 17

    vaazhthukkal thalai!! :)

    way to go!!

  28. 2007 அக்டோபர் 17

    Excellent photos. Best wishes.

  29. 2007 அக்டோபர் 17

    மூன்றாவதாய் உள்ள மைபா படமும் கடைசி படமும் மிக நன்றாக இருப்பதாக எனக்கு படுகிறது.
    முக்கியமாக மைபாவிற்கு பின்னால் உள்ள லட்டும் மைபாவும் சரியான ஒளிவிகிதத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.

  30. 2007 அக்டோபர் 17

    காலையிலே பாத்தவுடன் வந்து வாழ்த்தனும் என்று இருந்தேன்.. ஏதோ வேலையில விட்டுட்டேன்…

    வாழ்த்துக்கள்… அது எனக்கும் பிடிச்ச படம் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி :)

  31. 2007 அக்டோபர் 18

    பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் .. விழியன் :)

  32. 2007 அக்டோபர் 18

    i prefer – 4 then 6

  33. 2007 அக்டோபர் 18

    congrats..it is really coolll…carry on…

  34. 2007 அக்டோபர் 18

    வணக்கம் விழியன் வாழ்த்துகள். மென்மேலும் வளருங்கள்.

  35. 2007 அக்டோபர் 18

    வாழ்த்துக்கள் நண்பா! உன் கலையுணர்வு திறமைக்கு இன்னும் நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன!

  36. 2007 அக்டோபர் 23

    Heyy Congrats!!!!all photos are Superb!!!!! 4th one i remember you took during Maatu Pongal :)

  37. 2007 அக்டோபர் 27

    superb photographs

வரு தடங்களும் வரு பிங்குகளும்

  1. ambien us pharmacy

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS