படங்களில் படங்கள் பற்றி…
2007 அக்டோபர் 25









படங்கள் அனைத்தும் இணையத்தில் எடுத்தவை. புகைப்படக்கலைஞர்களுக்கு மிக்க நன்றி..
நான் ரசித்தவற்றை உங்க ரசனைக்கு அளிக்கிறேன். படங்களுடன் படங்களைப் பற்றி
- விழியன்.









படங்கள் அனைத்தும் இணையத்தில் எடுத்தவை. புகைப்படக்கலைஞர்களுக்கு மிக்க நன்றி..
நான் ரசித்தவற்றை உங்க ரசனைக்கு அளிக்கிறேன். படங்களுடன் படங்களைப் பற்றி
- விழியன்.
கண்ணுக்கும் மொழிக்கும் நல்ல விருந்து.. நன்றி
Great and one more….How is your Malayala story book translations works…
“கண்ணை விடச் சிறந்த புகைப்படக் கருவி ஏதுமில்லை!
ஆனால் என்ன”
“என்னை” என வந்திருக்கலாமோ? எனக்கு ரொம்பப் பிடித்தது இதுவும், இமயமலைத் தொடரின் அசத்தும் அழகும்.
Romba nalla irukku…
Great quotes!
the one abt karuvi is nacch!!!
நல்ல முயற்சி!!
பகிர்ந்தமைக்கு நன்றி.
கடைசியிலிருந்து 3,4 ம் படங்களும் அதன் வரிகளும் கொள்ளை அழகு!
படங்கள் கொள்ளை அழகு….
ஆடம்ஸ் வரிகள் அருமை.
பகிந்தமைக்கு நன்றி
Arumaiyaana Rasanai.
Naanum Romba mikavum rasithen.
Romba Nandri nanbaa.
ரசனை மிக்க படங்கள்!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நேர்த்தி. ரசித்தேன் விழியன்
ஆறாவது பட வாசகம் உள்குத்து எதுவும் இல்லையே:-)
நன்றி. முயற்சிகள் தொடரும்…
மதுமிதா, உள்குத்து ஏதும் இல்லைங்கோ
Simply Superb Vizhiyan….
Continue…
Superb !!! thanks for sharing.
படங்களும் … அதன் வரிகளும் .. நச் ….
தொடருங்கள் .. விழியன் ..
விழியன்,
புகைப்படக்கலையில் உங்களது அபார வளர்ச்சி ஓவ்வொரு பதிவிலும் தெரிகிறது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
படங்கள் நன்றாக உள்ளன, தகுந்த வசனங்கள். பார்வை ஒளி பெற தொடங்கட்டடும் பணி. நன்றி.
hi,
smply awesome eachone is a creation of its own..
good good .. keepit up….
shanta
superb!
it’s beautifull