பேருந்து எப்படி செல்கின்றது?
2007 அக்டோபர் 26
கீழே உள்ள பேருந்து எந்த பக்கம் செல்கின்றது.
இடப்பக்கமா?
வலப்பக்கமா?

கீழே யாருடைய பதிலையும் பாராமல் முயற்சியுங்களேன்….
இது குழந்தைகளுக்கான கெள்வியாம்.
-விழியன்
கீழே உள்ள பேருந்து எந்த பக்கம் செல்கின்றது.
இடப்பக்கமா?
வலப்பக்கமா?

கீழே யாருடைய பதிலையும் பாராமல் முயற்சியுங்களேன்….
இது குழந்தைகளுக்கான கெள்வியாம்.
-விழியன்
Bus going right side. Note that only windows of the bus is visible in the picture, entry and exit of the bus is on the other side. Which means the bus is moving right side.
Ithu yentha pakka-mum pokala…standing there itself.
ரொம்ப கஷ்டமான கேள்வி ..
எங்கோ படிச்சது .. .இந்த குழந்தை மறந்துட்டேன்
விழியன் மாமா .. பதிலயும் சொல்லுங்க
(ஒரு வழியா உங்களுக்கு வயசு ஆயிடுச்சுனு சொல்லிட்டேன்:) )
எப்படி செல்வா இப்படி எல்லாம்.. ச்ச..என்னமோ போடா..
எனக்கு வாகனம் எதிரில் வருவது போல் தோன்றுகிறது… (considering two circles as headlight..)!!!!
வலது புறம் செல்கிறது
ஏனென்றால்… வாசல் மறுபக்கம் உள்ளது.
வலது பக்கம்.
நடு ஜன்னலில் இடது பக்க ப்ரேம் கொஞ்சம் break ஆனா மாதிரி ஒரு பீலிங்!!
rightwards if in Britain,
leftwards if in America,
standing stuck, if in my town.
Balu, that was a stunning answer !!!
எனக்கு என்னமோ…
அது நகராமல் நிக்கிற மாதிரி தெரீய்து………?
//Bus going right side. Note that only windows of the bus is visible in the picture, entry and exit of the bus is on the other side. Which means the bus is moving right side//
ரிப்பீட்ட்டேய்….
Reminder to add post for Hampi trip
hello paappaku bathi sollunga mama.. neengale pesikkareenga… bathile kaanom??? sollalane poochanikitte pidichu kuduthuduven
valadhu pakkam selgiradhu.