Vizhiyan Photography – 17
2007 அக்டோபர் 30
1. தவழும் கண்ணன் (மதுரை மீனாட்சி கோவில் கொலு)
2. லிங்கம்.

3.பின்னால சுத்தினா வளையம் வரும்

4.உலகை விட நினைக்கும் ஜீவன்.

5.காயமும் வெற்றியும் சேர்ந்தது வாழ்கை

6. மனசு லேசாக..

7. விழுந்துவிட மனமில்லை…

8. புல்லின் மீது அமர்ந்திருக்கும ்பனியாக மாற…

9.ஹலோ..யாருப்பா அது?

10.சி.டிக்கு பின்னால்் பின்கள்

11. இன்றைய ஸ்பெஷல்..

-விழியன்
Very interesting. Sorry couldnt read the tag lines but enjoyed the pictures:))
Regards,
Ranjay
woww…
excellent..
no comments on இன்றைய ஸ்பெஷல் படம்.
நம்ம ஓட்டு 4,5,6,7,8!
வாழ்த்துக்கள் தலை..
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை என் காதில் கேட்கிறது…..
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
pinnala suthina valayam varum appadi nu solra.. athuku athu mattum thaan arthama
“விழுந்துவிட மனமில்லை” இப்போது என் கணினியை அலங்கரித்து கொண்டிருக்கிறது, விழியன்!
Really cool pictures….
ரொம்ப நல்லா இருக்கு.
Hi There.
I can’t read Tamil Script, but I can appreciate nice photography. Good stuff dude.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விழியன்
புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை
ஒவ்வொண்ணும் தனித்தனியா ஒவ்வொரு வகையில் சிறப்பாய் இருக்குது.
5.காயமும் வெற்றியும் சேர்ந்த வாழ்க்கை, இயற்கை எடுத்துச் சொல்லும் உண்மை
7. விழுந்துவிட மனமில்லை, ரொம்ப நல்லாயிருக்கு
8. புல்லில் பனித்துளி, என இருக்க வேண்டுமோ
அழகு!!!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா
உலகை விட நினைக்கு ஜீவன் & விழுந்து விட மனமில்லை இரண்டும் மிக அருமை. மற்றவை எல்லாம் அருமை.
Hey!Great snaps .
Thanks for the wishes my dears
as usual!
great pics!
உங்கள் கனவுகள் , வெற்றியடைய ,
வாழ்த்துகளுடன்..
இரா. செந்தில் நாதன்
அன்புள்ள அண்ணா
அருமையான படங்கள், உங்கள் ரசனை மிக அருமை….. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்….
Hi Uma, ella padamum nalla iruku. Inniki unga birthday va?? Wish you very Happy Birthday!!
Hi Uma,
Wish you many more happy returns of the day
Iniya pirantha naal vaalthukkal.
padangala pathi appuram solren. Ippo romba velai irukkuthu.
Nandri.
பிறந்தநாள் வாழ்த்து
Hey Uma,
Many More Happy Returns of the day.
So you reached 50?.
Cheers
siva
hey the pics are great!!
by the way belated Happy B’Day.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விழியன்
புகைப்படங்கள் அனைத்தும் மிக super !!!
Wish u many more happu returns of the day..!!
பிறந்த நாள் வாழ்த்துகள் விழியன். படங்கள் அருமையாக உள்ளன. வாழ்த்துகள்.
fine photos
Wonderful pictures from Wonderful person
annnnaaaaaa…..suuupperrrrrrrrrrrrrrrr