Vizhiyan Photography – 19 (Diwali Sparks)

2007 நவம்பர் 13
by vizhiyan

இந்த படங்களை எடுக்க பேருதவி புரிந்த எனது தங்கைகளுக்கு மிக்க நன்றி.

1. புஸ்வானம்

2. புஸ்வானம் – 2

3. பூக்களுக்குள ் பூகம்பம்

4. வான வெடி வேடிக்கை

5. மொட்டை மாடி மயக்கம்

6. உலகமும்் உருண்டை

7.

8. பட்டாசில் கோலம் போடலாம் வாங்க…

9. மூன்று நட்சத்திரங்கள் கைகளில் மின்னும் நட்சத்திரங்கள்…

10. எனது தங்கை

11. ஒரு வெளம்பரம் தான்…

- விழியன்

45 Responses leave one →
  1. 2007 நவம்பர் 13
    Iyappan permalink

    :) very creativer

  2. 2007 நவம்பர் 13
    sri lakshmi permalink

    Simply super.

  3. 2007 நவம்பர் 13

    where is mine and vidi :(

  4. 2007 நவம்பர் 13

    GREAT U-M-A….!

  5. 2007 நவம்பர் 13

    divi and vidi coming in next post. don worry :-) Be happy

  6. 2007 நவம்பர் 13
    shanv permalink

    Kalakkureenga….
    good.. good…

  7. 2007 நவம்பர் 13

    ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை….

    பொறமை பெருக்கு எடுத்து ஒடுது.. அம்புட்டு தான் சொல்லுவேன்…

  8. 2007 நவம்பர் 13
    Gayathri permalink

    Very Creative!!! Simply Superb!!!!!! Great work

  9. 2007 நவம்பர் 13
    Abee permalink

    amaaaaaaazing … cudnt stop commenting on this .
    Day by day the your skill sets keep growing to indefinite heights and wish you to gain more in the future tooo

  10. 2007 நவம்பர் 13
    Archana permalink

    3 & 8 photo are ultimate..!

  11. 2007 நவம்பர் 13
    Loveish permalink

    Good……do those names are Graphics??

  12. 2007 நவம்பர் 13
    Vikram permalink

    Excellent creativity & Good photographic skills.

    It would be great if you could share some of the techniques used..

    Was “High/prolonged exposure” the main technique used or is it something else?

    Anyway, its all lovely :-)

    Keep up the good work!!

    Cheers,
    Vikram

  13. 2007 நவம்பர் 13

    thanks iyyaps,sri lakshmi, kanthi,, Gayatri, Nagai Siva, Archana, Abee, Priya……

  14. 2007 நவம்பர் 13

    Saravanan, no graphics..these are photos.

    As Vikram said its simple technique with prolonged exposure.

    The help of Tripod would have made the snaps still sharper.

  15. 2007 நவம்பர் 13

    சூப்பர்

  16. 2007 நவம்பர் 13

    என்ன சொல்ல

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

    அற்புதம்.

    மிகவும் மகிழ்வுடன் வாழ்த்துக்கள்.

  17. 2007 நவம்பர் 13

    மிக்க நன்றி ஹாய் கோபி, மஞ்சூர் ராசா..

  18. 2007 நவம்பர் 13

    Excellant Photos! Thanks for sharing.

  19. 2007 நவம்பர் 13

    ரம்யா, உமா, கோலம் அதிலும் மொட்டைமாடி வானவேடிக்கை அருமையோ அருமை

    நன்றாக இருக்கிறதுன்னு எத்தனை தடவை சொல்றது. வேற மாதிரியும் சொல்லத் தெரியல.

    எனக்கானா இப்போல்லாம் ரோடில் இறங்கினால் விழிகள் படுத்தியெடுக்கின்றன. சாலையின் பாதைகளை விதம் விதமாய் மூளைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. பார்வை ஒருதினுசா இருக்குறதை எல்லோரும் கவனிக்கறாங்களோ என்று தோன்றுகிறது.

    தேறுகிற வழியா தெரியல.

    ஐய்யப்பன் விழியனை நம்ப வேண்டாம். அவர் கேமராவைக் கண்ணுல கூட காட்டப் போறதில்லை.

  20. 2007 நவம்பர் 13

    sorry pl place smiley’s in appropriate places:-)

  21. 2007 நவம்பர் 13

    நல்லா வந்திருக்கு உமா, ஆனால் உன் கிராபிக்ஸ் கலக்கலை எல்லாம் தனியா வச்சி வேற ஒரு பக்கத்தில் போட்டு, வெறும் வண்ணப்புகைப்படங்கள், கருவியால் சுட்டவற்றை மட்டும் இட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும், சிறு ஆலோசனை அவ்வளவே…வாழ்க வளமுடன்
    ஸ்ரீஷிவ்….:)

  22. 2007 நவம்பர் 13

    அடடா.. நல்ல சிந்தனை மற்றும் கவித்திறன் தெரிகிறது படங்களில்.

    நட்சத்திரம் எப்படி? பெயர் கொண்ட மாதிரியான பட்டாசும் இப்போது விற்கிறார்களா என்ன?

    படங்கள் அனைத்துமே அருமை! உமது தங்கைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

  23. 2007 நவம்பர் 13

    சிவா, இவை 100% புகைப்படங்களே. கிராபிக்ஸ் அல்ல.

  24. 2007 நவம்பர் 13
    Saravanan permalink

    Nanbha, En Name enga?. Ennai Maradhuta illa.

  25. 2007 நவம்பர் 13

    Wonderful would be a lesser word to appreciate…absolutely spell bound! Great work

  26. 2007 நவம்பர் 13
    சீ வீ ஆர் permalink

    As always great shots!! :)

  27. 2007 நவம்பர் 13
    sil permalink

    wow

  28. 2007 நவம்பர் 13

    சூப்பரா இருக்கு…

    அந்த பட்டாசுல கோலம், வெளம்பரம் எல்லாம் எப்படி எடுத்தீங்க.

  29. 2007 நவம்பர் 13

    one interesting story about “Ramya” picture. we were totally four models (:D :D ). To write Ramya in English it would need 5 members (one for each letter). The problem writing in tamil would be that there is no (.) above ம். So we came up with the innovative idea of tubelight in the background as “.” .. idea suggested by me after seeing “uma”. You can see white light in both uma and ramya. the pictures have come out really well :) awaiting other pics..

  30. 2007 நவம்பர் 13
    Sudhakaran permalink

    simply superb.

    hacks off.

  31. 2007 நவம்பர் 13

    Wow! அருமையான புகைப்படங்கள். பதிவில் வரிசைப்படுத்திய விதமும் நல்லாயிருக்கு.

  32. 2007 நவம்பர் 14

    படங்கள் .. எல்லாம் ஒரு சித்திரமாக வஎதிருக்கிறது !!

    Prolonged exposure – SLR – ல்
    மட்டுமே உள்ள வசதியா ?? சாதாரண கேமராவிலும் இது போன்ற வசதிகள் இருக்குமா ??( உங்க போட்டோக்களைப் பார்த்து கேமரா வாங்க ஆசை வந்துடுச்சு :) )

  33. 2007 நவம்பர் 14
    Balaganesh permalink

    அற்புதம்!!!!

  34. 2007 நவம்பர் 14
    Ramya permalink

    My office friends and colleagues stunned on seeing the pictures… they first didnt believe that it is not a photoshopwork… i explained them how we took those pictures :)

  35. 2007 நவம்பர் 14

    பிரமிக்க வைக்கிறது தொழில்நுட்பக் கலைஞரின் கைவண்ணம்!

  36. 2007 நவம்பர் 14

    please post other exciting stuffs too .. :)

  37. 2007 நவம்பர் 14
    katharnath permalink

    fantastic

  38. 2007 நவம்பர் 15
    shantamani permalink

    hi,

    simply fantastic .. who is ramya and uma??? ur girl friends….

    god bless

    shantamani

  39. 2007 நவம்பர் 15

    அருமையான படங்கள். ரசித்தேன்!எனக்கும் புகைப்படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும்.
    நல்ல ரசனை!

  40. 2007 நவம்பர் 16

    kalakala irrukku.
    assathuinga.

  41. 2007 நவம்பர் 20
    virmani [dubai] permalink

    these pics made me very happy. keep up the good work.

  42. 2007 நவம்பர் 25
    K.Balaji permalink

    Wonderful ! enakku innoru murai deepavaLi koNdaadiya anubhavam kidaithadhu. Captions to…….o good. enadhu magizhchiyai vivarikka vaarthaigaL podhavillai!

  43. 2007 டிசம்பர் 9

    ungaludia web semma super romba nallaerukuthu

  44. 2007 டிசம்பர் 12
    சசிகுமார் permalink

    அருமையான படங்கள்.. DSLR ல் எடுத்தது போல் இருக்கிறது

    http://www.bcmtouring.com/forum/showthread.php?t=314&page=2

    கேனான் 400 தானா என்று ஆச்சர்யமாக இருக்கிறது..

    ட்ரைபாட் உபயோகமா?
    எவ்வளவு சட்டர் ஸ்பீடு வைத்தீர்கள் நண்பரே.. 3 sec.?

    பூவுக்குள் பூகம்பம் நல்ல லைட்னிங்…

    அனைத்தும் அருமை நண்பரே..

    வாழ்த்துக்கள்..மருதப்பன் என்று ஒரு நண்பர் சொன்னார்..இது போன்ற படங்கள் என் அலுவலகத்தில் ஒருவர் எடுத்தாரென்று..

    நீங்கள் தானா அது?

  45. 2008 ஜூலை 30

    I visited to your site. Super! I will contact later. Thank you!!

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS