Vizhiyan Photography - 20 (Amirthi Forest)
சென்ற தீபாவளிக்கு அமிர்தி வனத்திற்கு சென்ற போது எடுத்த சில படங்கள். அமிர்தி வேலூரில் இருந்து சுமார் முப்பது கி.மீ தொலைவில் இருக்குன்றது.
1.வேலூரில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோவில் வாசல்

2.சூரியன் நட்சத்திரமாய்..

3. 
4.வசந்த காலங்கள்… 
5. அய்யோ எனக்கு வெக்கம் வெக்கமா வருதே ..

6.் இலை மீது இளைப்பாற சென்ற பூக்கள்..

7. எங்்கே செல்லும் இந்த பாதை..

8. 
9. என் பொஞ்சாதி எனக்காக காத்திருப்பா..வரன் சாமியோவ்..

10. 
-விழியன்..
The coolest snaps i have ever seen
Keep rocking my dear friend
cheers
XOXO
மறுமொழி ஆல் Sush — நவம்பர் 24, 2007 @ 2:00 பிற்பகல்
First one is very nicely composed!!!
As always all pics are artistic!!
Rock on!!
மறுமொழி ஆல் சீ வீ ஆர் — நவம்பர் 24, 2007 @ 2:21 பிற்பகல்
வசந்தகாலங்கள் தலைப்பிடப்பட்ட படம் என்னைக் கவர்ந்தது.
நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் சருகுகளா அல்லது வானப்பின்னணியில் மர இலைகளா என்று தடுமாற வைக்கிறது,
அமிர்த் வனம் என்ற பெயரைப் பார்த்து என்னவோ வட இந்தியக் கோவிலுக்கு போனீர்களோ என்று நினைத்தேன்…அட அது வேலூரிலா இருக்கு.,,?
வாழ்த்துக்கள் விழியன்!
அன்புடன்
சுவாடி
மறுமொழி ஆல் சுவாதி — நவம்பர் 24, 2007 @ 3:21 பிற்பகல்
Cool photographs. The first one is very good.
மறுமொழி ஆல் Veerasundar — நவம்பர் 24, 2007 @ 5:54 பிற்பகல்
All Photos are good
மறுமொழி ஆல் nallavan — நவம்பர் 25, 2007 @ 12:06 நான்
அட! நம்ம அமிர்தி.. தண்ணி இருக்கா விழியன்.. நான் ஆகஸ்ட்லே போய் வெறுத்து வந்தேன். ரெண்டு மயில் படமும் காட்டியிருக்கலாமே.. நம்ம ஊருன்ன உடனே கொஞ்சம் உற்சாகம் பிச்சுக்கத்தான் செய்யுது. நல்ல போட்டோகிராபி.
மறுமொழி ஆல் Suresh - penathal — நவம்பர் 25, 2007 @ 3:42 நான்
வாங்க சுரேஷ். தண்ணீர் இருக்காவா? நாங்கள் அமிர்தி சென்ற இரண்டு நாட்கள் முன்னர் அருவியில் குளித்த ஒரு இளைஞன் மூழ்கிவிட்டானாம். எங்களை அருவிக்கு அருகில் அனுமதிக்கவில்லை.
நன்றி.
மறுமொழி ஆல் vizhiyan — நவம்பர் 25, 2007 @ 3:55 நான்
Thanks Sush.
நன்றி சுவாது, சீ.வீ.ஆர்.வீர சுந்தர், நல்லவன் என்கின்ற நேதாஜி.
மறுமொழி ஆல் vizhiyan — நவம்பர் 25, 2007 @ 4:03 நான்
uma,
sorry no comments , ethanai thadavai thanya nalla iruku nalla iruku solrathu …
Jus Kidding
Absolutely , athanai serupu enga poi theduneenga (athuvum erakoraiya ore mathiriya).
azhagana kulanthaigal…
மறுமொழி ஆல் Abee — நவம்பர் 25, 2007 @ 4:13 நான்
“thuLLum indha thuLLalil
dhoorappOgum innalgaL” . Lyrics or the photograph of the unforgettable moment? which is superb? one wins the other!!! EXCELLENT !
When I read “Amirthi” I too thought its a place in North! happy to know its near Vellore! The Jalakandeswrar koil I missed during my last trip, due to short of time. Its made good now! Thank you!
மறுமொழி ஆல் K.Balaji — நவம்பர் 25, 2007 @ 4:30 நான்
முதல் படம் அமர்க்களம் விழியன்….!!
Speechless !!
மறுமொழி ஆல் தனசேகர் — நவம்பர் 25, 2007 @ 4:32 நான்
முதல் படமும் கடைசி படமும் அட்டகாசம் உமா
மறுமொழி ஆல் நாகை சிவா — நவம்பர் 25, 2007 @ 5:06 நான்
இது வரை காணாத, கேள்விப் படாத ஒரு இடத்தின் தகவல்களும், படங்களும் அருமை!!!!! வசந்த காலம் அருமை!!!!!!
“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” நினைவு வந்தது.
மறுமொழி ஆல் Geetha Sambasivam — நவம்பர் 25, 2007 @ 7:30 நான்
அற்புதமான படங்கள்.
மறுமொழி ஆல் மஞ்சூர் ராசா — நவம்பர் 25, 2007 @ 8:46 நான்
நல்ல படங்கள்.
கடைசிப் படமும் கவிதையும் அழகு!
மறுமொழி ஆல் Raghavan — நவம்பர் 25, 2007 @ 10:00 நான்
cool pictures
மறுமொழி ஆல் shanv — நவம்பர் 26, 2007 @ 3:20 நான்
Hi Vizhi,
Excellent stuff. Imaginations are really good.
மறுமொழி ஆல் Vibagai — நவம்பர் 26, 2007 @ 4:38 நான்
Hi Umanath,
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒங்களோட கவிதை..
super
மறுமொழி ஆல் Prakash — நவம்பர் 26, 2007 @ 4:41 நான்
kushanthaiyin thullal arputham
arputhamaana padangal, anaithirkum
thaaney pesum gunangal
paarkindra anaivaraiyum
kavarnthizhukum uyirgal!!!!!!
மறுமொழி ஆல் Gayathri — நவம்பர் 26, 2007 @ 4:44 நான்
9 வது படம் ஏனோ என்னை வெகுவாய் கவர்கின்றது…
மறுமொழி ஆல் ரவீந்திரன் — நவம்பர் 26, 2007 @ 5:08 நான்
I liked 6 and 9 Vizhiyan. By the way, let me have a description about ‘vasantha kaalam’ - am unable to guess where exactly you shot it.
Keep it up!
மறுமொழி ஆல் kanthi — நவம்பர் 26, 2007 @ 6:49 நான்
Nice pictures.
மறுமொழி ஆல் Anand — நவம்பர் 26, 2007 @ 7:27 நான்
Nice pictures.
மறுமொழி ஆல் vml — நவம்பர் 26, 2007 @ 10:40 பிற்பகல்
All the pics are too cool. Keep it up.
மறுமொழி ஆல் virmani [dubai] — நவம்பர் 27, 2007 @ 5:23 நான்
Hi Uma,
Pictures 3 & 4 rendum chancey illa. Superb.
மறுமொழி ஆல் Kannan — நவம்பர் 27, 2007 @ 5:26 நான்
Vry nice pics… especialy the 3rd one
மறுமொழி ஆல் Ramya — நவம்பர் 27, 2007 @ 6:56 நான்
Macha,
10th photo excellent, I am really missing that life da. Here America sucks.
I want to be there one day like that boy.
Cheers
sivakumar subramaniam
மறுமொழி ஆல் sivakumar — நவம்பர் 27, 2007 @ 2:28 பிற்பகல்
kalakiringa…ellam nallan irukku especially first and last..carry on
best wishes
மறுமொழி ஆல் sridhar — நவம்பர் 28, 2007 @ 5:16 நான்
very nice picture
மறுமொழி ஆல் samvel — நவம்பர் 28, 2007 @ 9:13 நான்