விழியன் பக்கம்

நவம்பர் 28, 2007

Vizhiyan Photography - 21 (Mekadhatu - Muthathi)

கோப்பு வகை: Photography, Photos, Travel, பயணம், புகைப்படம் — vizhiyan @ 2:57 பிற்பகல்

கடந்த வாரம் (18-11-2007) பெங்களூர் இணைய நண்பர்கள் சில இணைந்து காவிரி பாயும் மேகதத்து மற்று முத்தத்தி சங்கமங்களுக்கு சென்று வந்தோம். எங்களுடன் நிறைய புகைப்பட வல்லுனர்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

தூரம் : 100 கி.மீ.

அங்கே சிக்கிய சில படங்கள்…

1. All silent.  படங்கள் பார்க்கலாமா?

2.மீண்டும் … (இந்த  முறை  தண்ணீரில் இருந்ததால்…படுத்துக்கொண்டு எடுக்க முடியவில்லை :-( )

3. ஆஹா.. வாங்க மக்கா குளிக்கலாம்..

4.  இறந்த மீனும், இறவாத சில விண்மீன்களும்..

5.பின்நவீனத்துவ  கவிதை எழுதுவீங்களோ..இந்தாங்கப்பு பின்நவீனத்து படம்

6.தலைசுத்தற மாதிரி இருக்கா.?

7.  ஓய்வெடுக்கும்  ஓடம்..

8.  இடையிடையே இளைப்பாறு இவைகளைப்போல…

9. ஜொயென் என பறக்க காத்திருக்கும் ஜோடிப்புறா..

- விழியன்

19 மறுமொழிகள் »

  1. very nice… It reflects the way you think

    மறுமொழி ஆல் nallavan — நவம்பர் 28, 2007 @ 3:03 பிற்பகல்

  2. eppavum pola pattaiya kelappureenga annachi!! :-D

    மறுமொழி ஆல் CVR — நவம்பர் 28, 2007 @ 3:03 பிற்பகல்

  3. அந் ஜோடியை எடுக்கும்பொழுது அவங்க திரும்பி பார்த்தாங்கன்னா உதைதான் உங்களுக்கு… :)

    எல்லா படங்களும் மிக மிக மிக அருமை விழியன்..நிங்க வேணுமின்னா எதெச்சயாக எடுத்திருக்கலாம்..ஆனால் எங்களுக்கு ஒரு சீனியர் போட்டோகிராபரின் நேர்த்தி தெரிகின்றது

    மறுமொழி ஆல் Rasikow Gnaniyar — நவம்பர் 28, 2007 @ 3:04 பிற்பகல்

  4. அடேங்கப்பா.. முதலில் இருக்கும் சில படங்கள் பிரமிக்க வைக்கின்றன..

    மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் புகைப்படக் கலை மென்மேலும் மெருகேற.

    மறுமொழி ஆல் Raghavan — நவம்பர் 28, 2007 @ 3:06 பிற்பகல்

  5. சூப்பரோ சூப்பர்… ;)

    மறுமொழி ஆல் நாகை சிவா — நவம்பர் 28, 2007 @ 3:37 பிற்பகல்

  6. கவிதைல மட்டுமில்ல phtography யும் பின்றீங்க விழியன்

    மறுமொழி ஆல் Prakash — நவம்பர் 29, 2007 @ 4:03 நான்

  7. Nice pictures :-) Nice Words :-)

    மறுமொழி ஆல் shanv — நவம்பர் 29, 2007 @ 4:10 நான்

  8. எல்லாப் படங்களுமே முத்திரை பதிக்கிறது :)

    கடைசிப் படத்தில் இருப்பது நீங்களா ?? :)
    வீட்டுல சொல்லி சீக்கிரம் கால்கட்டு போடச் சொல்லனும் :)

    மறுமொழி ஆல் தனசேகர் — நவம்பர் 29, 2007 @ 4:11 நான்

  9. இறவாத விண்மீன்கள் மிக அழகாக இருக்கிறது விழியன்! விண்ணிலிருந்து விழுந்து விட்டனவா, இந்த கவிஞன் புகைப்படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும்! (நல்லா ஊர் சுத்தறீங்கப்பா - பொறாமையா இருக்கு!!) :-))

    மறுமொழி ஆல் kanthi — நவம்பர் 29, 2007 @ 4:11 நான்

  10. umanath that Boat is simply superb. Now Thats my wallpaper over here.

    மறுமொழி ஆல் raveendran — நவம்பர் 29, 2007 @ 4:24 நான்

  11. Ealla padangalum Remba Nalla irukkuthu.

    மறுமொழி ஆல் Pandiaraj — நவம்பர் 29, 2007 @ 5:02 நான்

  12. Picture(s) perfect :)

    மறுமொழி ஆல் Ramya — நவம்பர் 29, 2007 @ 6:02 நான்

  13. Hi Vizhi,

    Good shots. Keep going.

    மறுமொழி ஆல் Vibagai — நவம்பர் 29, 2007 @ 6:16 நான்

  14. அந்தத் தலைசுத்தற படம் நிஜமாவே தலைசுத்தறாப்பலே தான் இருக்கு!!! நல்ல திறமையான கைவண்ணம். தேர்ந்த புகைப்படக் கலைஞர்னு நிரூபிச்சிட்டே இருக்கீங்க!

    மறுமொழி ஆல் Geetha Sambasivam — நவம்பர் 29, 2007 @ 7:29 நான்

  15. அது! :)

    மீன் திங்கற படமும் தும்பியும் முதல் பட அண்ணாச்சியின் கட்டழகு டைவும் அருமையா வந்திருக்கு…

    மறுமொழி ஆல் இளவஞ்சி — நவம்பர் 29, 2007 @ 10:02 நான்

  16. பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் உமா!!

    மறுமொழி ஆல் மீனா — நவம்பர் 29, 2007 @ 12:53 பிற்பகல்

  17. Another Sizzling Perfomance….

    Keep growing …

    மறுமொழி ஆல் Abee — டிசம்பர் 4, 2007 @ 5:46 நான்

  18. Great work!!! Fantastic Photos anna….

    மறுமொழி ஆல் shobana — டிசம்பர் 11, 2007 @ 4:25 பிற்பகல்

  19. மிக அருமை. பொறாமையாக இருக்கின்றது. !!. வாழ்த்துக்கள்.

    மறுமொழி ஆல் முகி — டிசம்பர் 13, 2007 @ 8:21 பிற்பகல்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.