Vizhiyan Photography – 22 (Valparai Vattaparai)
2007 டிசம்பர் 12
1. Boat Enjoying the Sun Rays

2. Bottles EveryWhere

3. Dad..Appa..Naina..Pithaji…

4. நல்லா குதி கண்ணா !!!

5.அந்தி சாயும் பொழுது

6. வலை

7. பூத்து குலுங்கிய மரம்

8. அதே மரம் தான்.

9. தேயிலைத்தோட்டம்..

10. வால்பாறை

11. நூல் போல வழியும் அருவி..இது நூலருவி..

12. முகத்திலாவது செம்மை இருக்கட்டுமே..!!!

Simply great
அருமை…அதிலும் கடைசி 5ம் பக்கா..
Third one is great. Send it to competitions. It deserves an award
Vizhiya,
Summa kalakkura…..
Hope you got the real vision of reel vision.
GOOD..
AWE$OME SHOTS:)
good
WOW….
எவ்வளவு வேலைப் பளுவாக இருந்தாலும் புகைப்படத்தை ரசித்துவிட்டு பாராட்டாமல் செல்ல முடியவில்லை விழியன்… தமிழ் கொஞ்சம் தெரிந்த அஸ்ஸாம் நண்பன் இந்த புகைப்படத்தை ப் பார்த்துவிட்டு சொன்னான்..ரொன்ம்ப நல்லா..யி..ருக்கு
Wow.. .Superb pictures….
Superooooooooooo Super
அருமை
அப்பாவின் படமும் அந்திசாயும் பொழும்தும் மிக அருமை
வாழ்த்துக்கள் தம்பி
அன்புடன் என் சுரேஷ்
புகைப்படங்கள் யாவும் மிக அருமை..
ஆனால் caption க்கு பதில் உங்களுடைய கவிதைகளை பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Excellent…………!
புகைப்படங்கள் எல்லாமே எப்பவும் போல நன்றாக இருக்கிறது. நீர் வீழ்ச்சி என்பது நேரடி ஆங்கில மொழிப்பெயர்ப்பு (water falls). தமிழில் அழகாக அருவி என அழைக்கவும்.
அனைவருக்கும் மிக்க நன்றி.
அருவி என மாற்றி விட்டேன் மஞ்சூராரே !!
As usual awesome fotos!!
Cant brush past the tree growing out of the thatthaa’s head!,though you had done some selective coloring
or is that the pathway amidst the estate!!
Superappu
கடைசி படம் ஏதேதோ செய்கிறது மனதை.
பட்ட மரத்தைக் கண்டவுடன்
பூத்துக் குலுங்குகிறது
கவிதைபூக்கள் மனசுக்குள்!
நல்ல படங்கள் விழியன்.
பத்தாவது படம் தான் என்னோட விருப்பம். மற்றவையும் நல்லாவே இருக்கு, இருந்தாலும் அதுதான் என் சாய்ஸ்.
அருமையான படங்கள் அண்ணா….
பசுமையின் நிறத்தை .. பல நிறங்களில் காட்டியுள்ளீர்கள்
அனைத்தும் அசத்துகின்றன !!
மிக அழகான படதொகுப்பு. சோலையார்அணை பகுதி என நிணைக்கிறேன். எனது வாழ்த்துக்கள்.
Very Nice and cool …….
cool!
அருவியை எடுப்பது எப்படி என்று பதிவு இட்டிருக்கிறீர்களா? அறிமுகப் பாடப்பதிவு இடுங்களேன்
Nice. On 3rd are you trying to knock the sky? Vaal parrai is treat to eyes. Nool aruvi is also great.
Anna, photos ellamae sooper..
அருமையான படங்கள்,அதிலும் 7,11 மற்றும் கடைசி படம் அருமையிலும் அருமை.
அருமையான இடம்
புகைப்படங்களும் அருமை
supper photos