வால்பாறை – சின்னதாய் ஒரு பயணம் குறித்த மறுமொழிகள்

ARUNSANKAR இவரால்
நன்றாக எழுதியுள்ளீர்கள் விழியன். என் தாயார் சின்கோனா (வால்பாறை) வில்  உள்ள “Government Quinine Factory” மற்றும் வனத்துறையில் பணியாற்றியதால் நான் அங்கேதான் 9 ம் வகுப்பு வரை படித்தேன். உறவினர்களிடமும் நண்பர்களுடனும் இளமை கால பேச்சை எடுத்தாலே அதில் வால்பாறைதான் வரும். சுற்றுலா செல்வதற்கு மிக அருமையான இடம். வால்பாறை மற்றும் அதை சார்ந்துள்ள இடங்களில் சுற்றுலா என்பது மிக சமீபமாக ஆரம்பித்ததுதான். முன்பெல்லாம் அப்பகுதி சுற்றுலா ஸ்தலமாக அறிந்திருக்கப்படவில்லை. சமீபத்தில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பழைய நினைவுகளை நிஜமாக்கி மகிழ்ச்சி பெற  பெங்களூரிலிருந்து  வால்பாறை சென்றோம். அங்குள்ள சின்னகல்லார், பெரியகல்லார், நீரார் அணை, 7th டாப், 5th டாப், ஈட்டியார், சிறுகுன்றா போன்ற பல இடங்களை பார்க்கும்போது மனது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருந்தபோதெல்லாம் எங்கள் உறவினர்கள் வருட விடுமுறைக்காக வால்பாறை வந்து சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சுற்றுலா வேறு, அங்கேயே வசித்திருப்பது வேறு. வசிப்பவர்களுக்குதான் அங்குள்ள கஷ்டங்கள் புரியும். ஆனால் இப்பொழுது வால்பாறையில் எல்லா வசதிகளும் வந்து விட்டன. சென்ற பயணத்தில் நானும் நிறைய புகைபடங்களை எடுத்துள்ளேன். காலம் அவகாசம் தருமாயின் அவற்றை இணையத்தில் பதிவு செய்கிறேன்.

Nithyanantham இவரால்
//பொள்ளாச்சியி லேருந்து ஆழியாரை தாண்டியவுடன் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு இடது புறமும் ஆழியாறு அணையின் ஒரு பக்க்ம் நவமலைன்னு பேரு அதுவும் நல்லாருக்கும் ஆனால் சுற்றுலா போக முடியாது.//அது போலே தானுங்க

காடம்பறை அணையின் மின் உற்பத்தி நிலையமும்.இது அட்டகட்டிக்கு மேலே இடது பக்கம் பிரிந்து போகனுமுங்க.இது போக டைகர் பள்ளாத்தக்கும் பார்க்க வேண்டியஇடம்.இதுவும் வால்பாறை போகும்முன்பெ இருக்குதுங்க

mouli இவரால்
hi

v r planing to go in march with my friends. it is realy nise. i need some more detile can u give me.

muli

nijesh இவரால்
Its like i had been with the trip.

Romba nalla irundadu, and photos esp.. their captions arumayo arumai

CVR இவரால்
அழகான படங்களோடு உபயோகமான பதிவு!!

நல்ல பயணக்குறிப்பு!

வாழ்த்துக்கள்!!

தனசேகர் இவரால்
நான் சில முறை சென்றாலும் , ஆழியாறு அணை , குரங்கு அருவியுடன் திரும்பி விட்டோம். வால்பாறை போக நீண்ட நாள் ஆசை. சீக்கிரம் செல்ல வேண்டும்:)

அனைத்து தவகல்களும் பயனுள்ளது விழியன். படங்கள் சொல்லவே தேவை இல்லை .. top!!

Geetha Sambasivam இவரால்
இன்னும் போனதில்லை, ஒருமுறையாவது போகணும்,. அதுவும் காதலிக்க நேரமில்லை படத்தின் பெரும்பகுதி அங்கே தான் எடுக்கப் பட்டதுனு சொல்லுவாங்க. படங்களும் நல்லா இருக்கு. நீங்க எடுக்கிறதுக்குக் கேட்கணுமா?  ))))

நாகை சிவா இவரால்
நண்பா,

என் வால்பாறை பயணத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

குரங்கு அருவியும், பாலாஜி கோவிலும் நன்றாக நினைவில் உள்ளது. நான் போன போது சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.

சுற்றுலா தளமாக அறிவிக்காத காரணத்தால் தான் இன்னும் இயற்கை வளமையுடன் இருக்கிறது என்று அன்று நினைத்தேன்(2000) அதையே நீங்களும் கூறி விட்டீர்கள்.

அந்த மீன் காட்சியகமும் நான் மிகவும் ரசித்த ஒன்று.

வெயிலான் இவரால்
அருமையான, முழுமையான பயணப்பதிவு விழியன்.

படங்கள் அவ்வளவு தானா?

குரங்கு அருவியிலிருந்து சிறிது மேலே சென்றவுடன் வாய்க்கால் வரும்.  அதன் கரையின் மீது எவ்வளவு நேரம் உட்கார்ந்து ரசித்தாலும் அலுக்காது.

charles இவரால்
அருமையான படங்கள் அண்ணா… உங்கள் பயணக்கட்டுரைகள் அனைத்துமே அருமை