வா வா & தா தா
2007 டிசம்பர் 28
வா வா & தா தா
இனி எங்கள் வாழ்வில்
அகமலர்ச்சி தான்
ஆனந்த பெருக்கு தான்
இன்ப வெள்ளம் தான்
உற்சாக ஊற்று தான்
எக்களிப்பு தான்
ஏமம் தான்
ஒக்கலிப்புகள் தான்
ஓகை தான்
மொத்தமாக சில்லரையாக சுருக்கமாக
எங்கும் எதிலும் சந்தோஷம் தான்
வா வா புத்தாண்டே வா வா
தா தா புத்துணர்வினை தா தா
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2008
- விழியன்

Hey.. Superb…
Putthandu Nalvazhthukkal.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
புத்தாண்டு வாழ்த்துக்கள் விழியன்
இப்புத்தாண்டில் தங்களின் நட்புக் கொடியில் மேலும் பல பூக்கள் பூக்க வாழ்த்துக்கள்.
Migavum arumai nanbare…
thks wish u all a great year 2008 with prosperity, health and more than anything else peace ofmind …
let the world be full of peace
pray for thewelfare of entire world…
bye all
god bless
sahntamani
hi
wish all a happy and properous new year .. may this year bring for all of us prosperity, health wealth an dmore than that peace which is essential….
pray for all wellness of the entire earth ……
thks
bye
god bless all
shantamani