விழியன் பக்கம்

ஜனவரி 21, 2008

Vizhiyan Photography - 23

கோப்பு வகை: Photography, Photos, புகைப்படம் — குறிச்சொற்கள்:, — vizhiyan @ 5:36 நான்

1. அழகாய் தெரியும் ஆணழகன் - அஜித்

2. ரெடி - ஸ்டார்ட் - கேமரா - ஆக்…்ஷன்

3. போடு தாளம்  போடு…

4.  தட்டுக்கள் மட்டும்  இருந்து என்ன பயன்?

5.  நம்பிக்கை ஒளி

6. பன்னீர்  துளிகளுடன் ஒற்றை ரோஜா..

7.தவிலு  சத்தம் கேட்கையிலே மனம் துள்ளி குதிக்குது…

8.  போ போ..இந்த கூட்டத்தோடு தொலைந்து போ..

9. ஊரே கொண்டாட்டத்தில்…

10.  உலகமே  சுத்துது

11.  லால்பாக்  மலைக்கோவில்.

- விழியன்

19 மறுமொழிகள் »

  1. Hi…..lovely snapsps cute as usualll.

    Had the Fair started in RBANM’s ground. I wudnt miss it when i used to be in India, every year. Welll, not to forget its my University where I did my PUC.

    Anyways, thanks again for showing me around blr.

    Its very kind of you and good fotography as well.

    Good day

    Cheers

    XOXO

    மறுமொழி ஆல் Sush — ஜனவரி 21, 2008 @ 6:00 நான்

  2. அன்பு விழியன் ஒவ்வொன்றும் அற்புதம்
    விரைவில் மிகச்சிறந்த புகைப்பட வல்லுனர்கள் வரிசையில் உன் பெயரும் வர வாழ்த்துகிறேன்.

    மறுமொழி ஆல் மஞ்சூர் ராசா — ஜனவரி 21, 2008 @ 6:51 நான்

  3. :-) Hmmmm.. nice pictures…. :-)

    மறுமொழி ஆல் shanv — ஜனவரி 21, 2008 @ 6:58 நான்

  4. Hi,
    Very lovely snaps, especially “பனி துளியுடன் கூடிய ஒற்றை ரோஜா”. Really Fantastic..

    மறுமொழி ஆல் Prakash — ஜனவரி 21, 2008 @ 6:59 நான்

  5. Fantastic…….try more!

    மறுமொழி ஆல் loveish — ஜனவரி 21, 2008 @ 7:01 நான்

  6. Superb Vizhiyan! I really appreciate your talent!

    Best Regards
    ~ kanthi ~

    மறுமொழி ஆல் kanthi — ஜனவரி 21, 2008 @ 7:19 நான்

  7. நானும் ஒரு புகைப்பட பித்தன் தான். தங்களின் புகைப்படம் எனக்கு ஒரு புதிய கோணத்தை காட்டுகிறது தொடரட்டும் உம் பணி.

    என்றும் அன்புடன்
    இளையகவி
    http://dailycoffe.blogspot.com

    மறுமொழி ஆல் இளைய கவி — ஜனவரி 21, 2008 @ 7:34 நான்

  8. arputham Vizhiyan! keep going!

    மறுமொழி ஆல் Na.Anand Kumar — ஜனவரி 21, 2008 @ 7:43 நான்

  9. .. gr8 goin eh….

    ???was that the trade fare at fort grounds in vellore…

    மறுமொழி ஆல் teny — ஜனவரி 21, 2008 @ 7:43 நான்

  10. நன்றி sush, மஞ்சூர் ராசா, காந்தி, ப்ரியா, சரண், பிரகாஷ், ஆன்ந்த்

    ஆம் டென்னி, அது வேலூர் மைதானம் தான்.

    நன்றி இளைய கவி

    மறுமொழி ஆல் vizhiyan — ஜனவரி 21, 2008 @ 8:46 நான்

  11. அருமையான படங்கள்.
    உங்கள் phone no அல்லது mail id கொடுக்கவும்.
    நன்றி.

    மறுமொழி ஆல் karthik — ஜனவரி 21, 2008 @ 3:16 பிற்பகல்

  12. படங்கள் அனைத்தும் மின்னுகிறது விழியன் …

    Great night photography !!

    மறுமொழி ஆல் தனசேகர் — ஜனவரி 21, 2008 @ 6:34 பிற்பகல்

  13. sssssssssssssssupeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    மறுமொழி ஆல் M.Swathi. — ஜனவரி 23, 2008 @ 12:56 நான்

  14. kalakkal.. vaazhthukkal thalai..

    lalbagh kovil is very fantastic :)

    மறுமொழி ஆல் Raghavan — ஜனவரி 23, 2008 @ 7:51 நான்

  15. super padangal.. lalbagh temple is very nice :)

    மறுமொழி ஆல் Raghavan — ஜனவரி 23, 2008 @ 7:51 நான்

  16. விழியன் - பெயருக்கேற்றாற்போல் உங்கள் விழியில் விழுந்த காட்சிகளை எங்களுக்கு விருந்தளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி. உலகின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்களின் வரிசையில் உங்களின் பெயரும் இடம்பெற வாழ்த்துக்கள்.
    நன்றி.
    - கவிப்ரியன்.

    மறுமொழி ஆல் கவிப்ரியன் — ஜனவரி 25, 2008 @ 12:16 பிற்பகல்

  17. Vellore ivalo agazha katti asathiteenga ponga…

    En kanne pattudum pola irukku.

    ungalukkum , vellorekum serthu suthi pottudaren

    மறுமொழி ஆல் Abee — ஜனவரி 26, 2008 @ 8:18 நான்

  18. Hi Macha,
    I liked Photo no:9.I am just remebering the my olden days.mittai shop.
    siva

    மறுமொழி ஆல் siva — ஜனவரி 27, 2008 @ 6:12 பிற்பகல்

  19. Arputhama Padapidipugal

    மறுமொழி ஆல் Sivakumar — பெப்ரவரி 7, 2008 @ 11:54 நான்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.