நண்பனாகப்பட்டவன் – கவிதை
ஜனவரி 23, 2008
நண்பனாகப்பட்டவன்:
விரட்டும் நினைவுகளுடன்
குரல்வளைக்குள் ஏதோ சிக்கி தவித்தவாறு
உன் தோள் சாய்ந்து
சட்டை நனைத்து விம்முகிறேன்
யாதென கேளாமல்
ஏதும் விசாரியாமல்
தோள் தட்டி அரவணைத்தபடி
“சரி..சரி..சரியாகிடும்…”
கணத்தில் கனங்கள் கரைந்ததும்
மீண்டும் அழுகிறேன்
நீ கிடைத்ததற்கு
-விழியன்

13 மறுமொழிகள்
leave one →
Nanbaaaaaaaaa!!!
am Here:-)
Really nice
arumai
arumai..
i think again the wordpress has a bug
நல்லாயிருக்கு கவிதை.
simply superbb!!!
எனக்குப் பிடித்த நட்புக் கவிதை… நண்பர்கள் எப்போதுமே நம் உலகை நன்கு புரிந்தவர்கள்
kavithai nandraaga ullathu. atharakaana padam veru pottu irukkalamo???
நோ .. அழுகப்டாது
நம் வாழ்வில் நீண்ட நாட்கள் நம்முடன் வருபவன் நண்பன் ஒருவன் தான். இவனைப் பெற நீ என்ன தவம் செய்தாயோ! என நீ பூரிப்படைய வேண்டும். அதே போல் அவனும்.
நல்ல கவிதை. தொடருங்கள் இதுபோல….
hai uma
un photos good.
vaalthugal.
‘நண்பனாகப்பட்டவன்’:evai pondra kavithigal
20 years munthayavai.
endraya kaalathin kavithayai eluthu.
bye.*
rathina vijayan
Absolutely Good One….
Instead of choosing the same topics which everyone touches ,
Why shouldnt you take some real time day to day happenings and write your views in kavithai.
Jus an request/idea/????…..
superpa frind is best for life