Vizhiyan Photography - 25 (VIT Alumni Meet - 2)
1. வி.ஐ.டி. நுழைவுவாயில்

2.வெட்டப்பட்ட கேக்

3. மீண்டும் ஒரு முறை படிக்கணும் போல இருக்கே !!

4. இந்த குளத்தில் யாரும் கல்லெறியவில்லை்

5. நாங்கெல்லாம் இந்த காலேஜுக்கு தூண் (யாருப்பா அது? )

6. வழிப்பாதை

7. அறிவை விரியச்செய்த நூலகம்..்

8. ்சச்ச்சசசத்தியமாக இது கல்லூரிக்குள் தான்…நம்புங்க..

9. இப்போ இணைந்த தலைகள் (என்ன உலகத்தில ஒரே தல தானா ? )

10. இறகும் இலையும் சந்தித்தபோது…

11.ஆட்டம்கொண்டாட்டம்

12. ஹாஸ்டல் என்றதும் ஒரு பழைய கவிதையுடன்…
நிறைவேறாத கனவுகள்
ஒன்பது மணி குளியலறை சண்டை
பக்கெட் போராட்டம்
சோப்பு சண்டை
இரவு நேர கும்மாளங்கள்
கால நேரம் தெரியாமல் சீட்டாட்டங்கள்
நினைத்த நேர கிரிக்கெட்
காரணம் அறியா அடிதடி
புகைப்பதற்கான தனியறை
அரை இஞ்ச் அழுக்கேறிய ஜீன்ஸ்
ஞாயிறு காலை மெஸ்ஸின் தோசை
ஒரே கட்டிலில் மூவர் உறக்கம்
விடிய விடிய தேர்வின் தயாரிப்பு
தேர்வு முந்தைய நாள் கண்விழிப்பு
மின்சாரம் அணைந்ததும் எழும் சத்தம்
சன்னலை திறந்தால் உள்வரும் மலையழகு
மலைக்கோவில் தரிசனம்
மொழிவாரியாக நட்பு
காசு பார்க்காத மனம்
எல்லாம் கேள்விபட்டதோடு சரி
நிறைவேறாத என் ஹாஸ்டல் கனவுகள்
–
விழியன்

13. வானிலிருந்து வி.ஐ.டி

14. ஹய்யா நான் காலேஜ் முடிச்சிட்டேன்…அய்யோ !! நான் காலேஜ் முடிச்சிட்டேனா?

- மீண்டும் சந்திப்போம்
-விழியன்
புகைப்படங்கள் அருமை. ஆனால் கணணியின் கரங்களில் படாமல் அப்படியே தளவிறக்கம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
மறுமொழி ஆல் விபாகை — ஜனவரி 31, 2008 @ 10:15 நான்
அருமையான படங்கள்… கவிதை தான் அருமை…. என்னுடைய விடுதி தான் நினைவிற்கு வருகிறது
மறுமொழி ஆல் சார்லஸ் — ஜனவரி 31, 2008 @ 10:20 நான்
excelelnt da…
pinnita…
மறுமொழி ஆல் Bala R — ஜனவரி 31, 2008 @ 10:23 நான்
அந்த நாள் ஞாபகம், ஒரு நிமிடம் என்னை நானே மறந்துவிட்டேன்.
மறுமொழி ஆல் பாலாஜி இராமு — ஜனவரி 31, 2008 @ 10:28 நான்
Great Pictures
மறுமொழி ஆல் shanv — ஜனவரி 31, 2008 @ 11:12 நான்
போன வருடம் கரிகிரி போகும் போது உங்க காலேஜை நேரில் பார்த்து பிரமித்தேன், விழியன்! அதுவரை ரயிலில் போகும்போது பார்த்துப்பேன்! பள்ளி, கல்லூரி இதெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியுமா என்ன? You really missed hostel life!
மறுமொழி ஆல் kanthi — ஜனவரி 31, 2008 @ 11:36 நான்
I am very lucky, Because 6 வருஷம் hostel life..
மறுமொழி ஆல் Prakash — ஜனவரி 31, 2008 @ 11:51 நான்
super photos anna…
மறுமொழி ஆல் gOOpi — ஜனவரி 31, 2008 @ 11:56 நான்
Photos are nice, I am also feeling about Hostel Life…
மறுமொழி ஆல் Parthiban. S — ஜனவரி 31, 2008 @ 12:47 பிற்பகல்
Nice photos..
Really I m missing my hostel life and college life…
Thanks for the photos…
மறுமொழி ஆல் Senthil — ஜனவரி 31, 2008 @ 2:34 பிற்பகல்
No words to express as every snap has its own definition and means so much….
மறுமொழி ஆல் Sush — ஜனவரி 31, 2008 @ 3:14 பிற்பகல்
Anna super anna…
மறுமொழி ஆல் selva — ஜனவரி 31, 2008 @ 3:37 பிற்பகல்
வழக்கம் போல இதுவும் அருமை
மறுமொழி ஆல் karthik — ஜனவரி 31, 2008 @ 3:57 பிற்பகல்
Fantastic pictures & Lively Kavithai’s. Great work. Keep it up.
மறுமொழி ஆல் Purush.K (CSE 97) — ஜனவரி 31, 2008 @ 10:27 பிற்பகல்
தல புகைப்படம் எல்லாம் சூப்பர்
அந்த கவிதையில் என்னையும் சேர்த்துக்கோங்க ;))
மறுமொழி ஆல் கோபிநாத் — பெப்ரவரி 1, 2008 @ 1:40 நான்
ஒவ்வொரு படமும் முத்திரை !! 5 வது படத்தின் கணிப்பொறி கையாடல் அருமை ! நீங்க ஹாஸ்டல்ல சேந்து படிக்கலையா ??
so sad …
)
மறுமொழி ஆல் தனசேகர் — பெப்ரவரி 1, 2008 @ 2:23 நான்
Excellent photos.Captions are making photos more super.Thanks Vizhiyan
மறுமொழி ஆல் sivakumar — பெப்ரவரி 1, 2008 @ 4:20 நான்
all photos are excellent……specially the last photo
மறுமொழி ஆல் shankar — பெப்ரவரி 1, 2008 @ 8:14 பிற்பகல்
//ஒன்பது மணி குளியலறை சண்டை
பக்கெட் போராட்டம்
சோப்பு சண்டை
இரவு நேர கும்மாளங்கள்
கால நேரம் தெரியாமல் சீட்டாட்டங்கள்
நினைத்த நேர கிரிக்கெட்
காரணம் அறியா அடிதடி
புகைப்பதற்கான தனியறை
அரை இஞ்ச் அழுக்கேறிய ஜீன்ஸ்
ஞாயிறு காலை மெஸ்ஸின் தோசை
ஒரே கட்டிலில் மூவர் உறக்கம்
விடிய விடிய தேர்வின் தயாரிப்பு
தேர்வு முந்தைய நாள் கண்விழிப்பு
மின்சாரம் அணைந்ததும் எழும் சத்தம்
சன்னலை திறந்தால் உள்வரும் மலையழகு
மலைக்கோவில் தரிசனம்
மொழிவாரியாக நட்பு
காசு பார்க்காத மனம்
எல்லாம் கேள்விபட்டதோடு சரி
நிறைவேறாத என் ஹாஸ்டல் கனவுகள்///
mmmmmmmmmmmmmmmmmm
அருமையான தூண்கள்!
–
மறுமொழி ஆல் Geetha Sambasivam — பெப்ரவரி 2, 2008 @ 1:33 நான்
Hi,
You did a excellent job! Though we are unable to be there on 26th Jan08, We felt like had a visit there thru your creative write -up.
மறுமொழி ஆல் mahaveerprabu — பெப்ரவரி 4, 2008 @ 6:47 நான்
Great Photos and excellent Kavithai!!!
Just gone back to our college days for some time….Missing those golden moments..
-Parth.
மறுமொழி ஆல் Parthiban — பெப்ரவரி 4, 2008 @ 8:28 நான்
Sweet Memories - freezed!
மறுமொழி ஆல் loveish — பெப்ரவரி 4, 2008 @ 8:36 நான்
Thanks to all of you
மறுமொழி ஆல் vizhiyan — பெப்ரவரி 4, 2008 @ 10:17 நான்
வாவ் எல்லா புகைப்படங்களும் அருமை.
கவிதை சூப்பர்ப்.
மறுமொழி ஆல் மங்களூர் சிவா — பெப்ரவரி 21, 2008 @ 2:46 பிற்பகல்
படங்கள் அருமை விழியன்.
)
(இந்த மறுமொழியை உங்களுடைய எல்லாப் பதிவுக்கும் போட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம்
மறுமொழி ஆல் arutperungo — ஏப்ரல் 21, 2008 @ 10:29 நான்
எல்லாமே நல்லாருக்கு, குறிப்பா அந்த வீடு!
மறுமொழி ஆல் arutperungo — ஏப்ரல் 21, 2008 @ 10:37 நான்