கேள்விகளின்றி – கவிதை

2008 பெப்ரவரி 8
by vizhiyan

கேள்விகளின்றி
பள்ளத்தாக்கின் அடிவாரத்தில்
செந்நிற இதயம் கண்டேன்..
அளவில்லா அன்பின் வாசமும்
மன்னிப்பின் மணமும்
நெடுந்தூரம் கமழ
மறுகேள்வியின்றி புரிந்தது
அது தாயின் இதயம்
-விழியன்

4 Responses leave one →
  1. 2008 பெப்ரவரி 8

    அழகான கவிதை! :-)

  2. 2008 பெப்ரவரி 10
    bagya permalink

    nalla kavithai. sennira ithayam mattum alla ulagam thaangum karuvarai niraiya ungalukkana pasam mattume sumappaval thaai…

  3. 2008 பெப்ரவரி 15
    Vimal permalink

    Very NIce one

  4. 2008 மார்ச் 7
    bommi permalink

    super

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS