விழியன் பக்கம்

பெப்ரவரி 14, 2008

படமும் கவிதையும் - 1

கோப்பு வகை: Kavithai, Photography, கவிதை, புகைப்படம் — vizhiyan @ 9:30 நான்

பழுப்பேறிய அரிசி
மகளுக்கான நோட்டுப் புத்தகம்
அடிவாங்கி வரும் மயக்கம்
நிம்மதியான உறக்கம்
இன்றைய வியாபாரத்தில் வீடுவரும்
இவற்றில் ஒன்றேனும்
-விழியன்

9 மறுமொழிகள் »

  1. அருமையான படம்

    மறுமொழி ஆல் bashakavithaigal — பெப்ரவரி 14, 2008 @ 4:29 பிற்பகல்

  2. Fantastic Photo!

    மறுமொழி ஆல் photo444 — பெப்ரவரி 14, 2008 @ 5:40 பிற்பகல்

  3. hai uma super super kavitha kavitha

    மறுமொழி ஆல் siva — பெப்ரவரி 15, 2008 @ 1:31 பிற்பகல்

  4. நல்லாருக்கு

    மறுமொழி ஆல் karthik — பெப்ரவரி 15, 2008 @ 5:48 பிற்பகல்

  5. விழியன் புகைபடம் நன்றாக வந்துள்ளது.

    அப்படியே கவிதையும்

    மறுமொழி ஆல் pandiidurai — பெப்ரவரி 20, 2008 @ 8:36 நான்

  6. Superb! how u made the colour combi with B&W??

    மறுமொழி ஆல் loveish — பெப்ரவரி 26, 2008 @ 5:25 நான்

  7. Ungalin Ovoru Pathivukalum arthamulathu matrum arumaiyaha ullathu.. Melum Melum Thodarga…

    மறுமொழி ஆல் Tamizh — பெப்ரவரி 29, 2008 @ 4:10 பிற்பகல்

  8. என்ன post processing பண்ணுனீங்க? படம் அருமை! கவிதையும் ;)

    மறுமொழி ஆல் arutperungo — ஏப்ரல் 21, 2008 @ 10:21 நான்

  9. beautiful!

    மறுமொழி ஆல் yaamini — ஏப்ரல் 26, 2008 @ 3:00 நான்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.