மூன்றாம் வருடத்தில் விழியன் பக்கம் :

2008 பெப்ரவரி 22
by vizhiyan

மூன்றாம் வருடத்தில் விழியன் பக்கம் :

விழியன் பக்கம் மூன்றாம் வருடத்தில் காலெடுத்து வைக்கின்றது. சென்ற ஆண்டு புகைப்படக்கலை அறிமுகமானது. ஊர் சுற்றும் பழக்கம் இதற்கு உறுதுணையாக நின்றது. இதுவரை ஊர் சுற்றியதில் அதிகமாக சுற்றியது 2007 ஆம் ஆண்டாக தான் இருக்கும். காசி,தில்லி, இமயம், மைசூர், குடகு மலை, நந்தி மலை, வயநாடு, காரைக்கால், வேதாரண்யம், நெல்லூர் என நீண்டு கொண்டே போனது பயணம். நிறைய அனுபவங்களை கொடுத்துவிட்டது பயணங்கள்..பயணங்கள் மட்டுமல்ல…

அடுத்த நொடியில் என்ன ரகசியம் இருக்கின்றது என யாருக்கு தெரியும். ஆனாலும் அது என்ன ரகசியம் என்கின்ற ஆவலில் வாழ்கை தொடர்ந்து கொண்டே செல்கின்றது

இந்த வருடம் ஏராளமான அனுபங்கள் கொண்டதாக அமையும் என நம்புகிறேன். அவற்றினை முடிந்தளவு உங்களோடு பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

உங்களின் ஊக்களிப்பும் விமர்சனமும் என்றென்றும் என்னை எழுதத்தூண்டுகின்றன. நன்றி.

பதிவுப் புள்ளிவிவரங்கள்:
மொத்தப் பார்வைகள்: 54,341
Best Day Ever: 565 — Thursday, January 31, 2008
இடுகைகள்: 271
பின்னூட்டங்கள்: 1,923
பகுப்புகள்: 42
குறிச்சொற்கள்: 36

-விழியன்

24 Responses leave one →
  1. 2008 பெப்ரவரி 22

    வாழ்த்துக்கள் அண்ணா… இந்த வருடம் மேலும் பல வல்லுனர் குறிப்புகள்… பயணங்கள், புகைப்படங்கள் என தங்களின் பயணம் இனிதாய் அமையட்டும்…..

  2. 2008 பெப்ரவரி 22
    sankarkumar permalink

    //அடுத்த நொடியில் என்ன ரகசியம் இருக்கின்றது என யாருக்கு தெரியும். ஆனாலும் அது என்ன ரகசியம் என்கின்ற ஆவலில் வாழ்கை தொடர்ந்து கொண்டே செல்கின்றது//

    aRiya aaval! vaazththukaL!

  3. 2008 பெப்ரவரி 22

    உங்கள் வலைப்பூ 3ம் வருடத்தில் அடியெடுத்து வைப்பது மிக்க மகிழ்சி. வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    மங்களூர் சிவா

  4. 2008 பெப்ரவரி 22
    அ.சேர்மராஜா permalink

    வாழ்த்துக்கள் விழியன்.

  5. 2008 பெப்ரவரி 22
    விபாகை permalink

    வாழ்த்துக்கள் விழியா….. சும்மா கலக்குற….. இன்னும் நிறைய எழுதவும்.

  6. 2008 பெப்ரவரி 22

    வாழ்த்துக்கள் நண்பரே…

  7. 2008 பெப்ரவரி 22
    Bala permalink

    Wow! its look like you have started just yesterday but two big years passed. Excellent work and I wish you to celebrate the 25th, 50th and 75 th year of this blog.

  8. 2008 பெப்ரவரி 22
    shanv permalink

    Vaazhthukkal… :-)
    Expecting a lot of posts in this year.. :-)

  9. 2008 பெப்ரவரி 22
    சுரேஷ்பாபு permalink

    வாழ்த்துகள்ங்க உமாநாத்.

  10. 2008 பெப்ரவரி 22
    Mani permalink

    Hi Umanath,

    My Best Wishes for U..!!!

    Keep going..!!

    Regards,
    Mani

  11. 2008 பெப்ரவரி 22

    Hi.. You did well.

    Best wishes.

    I voted for you as best blogger 2007.

    Thanks alot.

    Endrum anbudan vaazhga valamudan

    Rm. Sankaranarayanan (9886177375)

  12. 2008 பெப்ரவரி 22

    எழுதுதல் எளிது.
    தொடர்ந்து எழுதுதல் கடினம் !
    மூன்று ஆண்டுகளாய் தொடர்ந்து அதே உற்சாகத்துடன், அல்லது அதிக உற்சாகத்துடன் எழுதி வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்கள் பணி.

  13. 2008 பெப்ரவரி 22

    வாழ்த்துக்கள் விழியன் :) )

    கலக்குங்க ;) )

  14. 2008 பெப்ரவரி 22
    Balaganesh permalink

    All the Best Uma!!!

  15. 2008 பெப்ரவரி 22
    Aravind permalink

    Best Of Luck

  16. 2008 பெப்ரவரி 22
    பாலாஜி இராமு permalink

    மூன்று வருடம் முப்பது வருடமாக மாற எனது வாழ்துக்கள்.

  17. 2008 பெப்ரவரி 22
    bagya permalink

    All the best umanath. Keep up your good job.

  18. 2008 பெப்ரவரி 26
    loveish permalink

    Meet you on your 100th day !

  19. 2008 பெப்ரவரி 29

    தொடர்ந்து பல ஆயிரங்கள் எழுதிக் கலக்குங்கள்

  20. 2008 பெப்ரவரி 29
    Tamizh permalink

    Vaazhthukkal Umanath…

    Ungal Pani Sirappu…

    Tamizh valara Tamizh pol valara ungal sevai endrum thodara Vaazhthikkal..

  21. 2008 மார்ச் 5
    Abee permalink

    No words . Was in this page for a long time thinking what to write.

    Finally , as usual ” all the best for the bright, successful , colorful and amazing future “

  22. 2008 மார்ச் 5

    தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்கள் விழியன்.

  23. 2008 மார்ச் 10
    Vignesh permalink

    உங்கள் படங்கள் மிக அருமையாக வருகின்றன. பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  24. 2008 மார்ச் 16

    உங்கள் வலைப்பூ மிகவும் அருமையாக உள்ளது. புகைப்படங்கள் பாராட்ட தக்கவை. மூன்றாம் வருட பகிர்வீர்கு வாழ்த்துகள்.

    அன்புடன்,
    CK.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS