Vizhiyan Photography – 26 (Somnathpur)
2008 மார்ச் 4
சோம்நாத்பூர். ஹொய்சாலா கட்டிட கலையம்சம் கொண்ட கோவில்.
1. 
2. அனாதையாய் நிற்கும் தூண்கள்

3. கோவில் – 1

4. தூண்கள்

5. கோவிலின் ஒரு பகுதி

6. எங்கயோ வெச்சு எப்படியோ எடுத்தது

7. இந்த படம் மிகவும் பிடித்த படம்

8. நிழல் கூட கலைநயத்துடன்

9. கோவிலின் உள்ளே.

10. கோவில் – 2

11. எங்கெங்கும் சிற்பங்கள்.

12. சன்னதியில் உள்ள சிலை – 1

13. சன்னதியில் உள்ள சிலை – 2

Beautiful collection..
அருமையான கைவண்ணம் தம்பி, இன்னும் நெறைய பழகிக்கோ, நல்லா வருது….
அண்ணா…
அட நேர்ல பார்த்ததைவிடவும் விழியன் காமிராவில் சோம்நாத்பூர்
ஜோரா இருக்கே?!
1 அதென்ன பீரங்கி மாதிரி?
2 ஏன் தூணெல்லாம் பாதி பாதியா நிக்குது!
3 அழகிய கோவில்!
4 தரையில் பல்லாங்குழி!!
5 படம் தெரியவில்லை
6 புரியாத புதிர்
7 அழகிய வரிசை!
8 அற்புதம்!
9 எத்தனை கலை நயம்!
10 அழகியகோவிலும் அழகானவண்ணங்களும்!
11 ஆஹா! என்ன ஒரு அருமையான வேலைப்பாடு!
12 அற்புத தரிசனம்!
13 குழலூதும் கண்ணன்!(?)
அருமையிலும் அருமை உமா!
மிக மிக அருமை
அந்த 5வது படம் மட்டும் வரவில்லை லிங்க் சரி செய்யவும்.
Super BOSS kallakitinga….!!!
படங்கள் மிக அருமை.
எடுத்தவருக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.
வாழ்த்துக்கள் விழியன்.
படங்கள் சூப்பர்..
2. அனாதையாய் நிற்கும் தூண்கள் – இல்லை, சுமையேதுமின்றி தனித்து நிற்கும் சுகதுறவித் தூண்கள்
6.எங்கயோ வெச்சு எப்படியோ எடுத்தது – என்னத்த எடுத்துருக்கீங்க.. அது என்ன மரமா..இல்லை எதாவது தொட்டியா, இல்லை எதாவது சிமெண்ட் குழாயா..
8. நிழல் கூட கலைநயத்துடன் முற்றிலும் சரி.. மிக அழகு..
என்னோட ஃபேவ்… 1 2 3 7 8. ஒளி வெளையாடி இருக்கு இந்த படங்கள்ல…
படம் 4 pixelate ஆகி இருக்கு டா… சரி செய் அத…
Excellent art! Where is this temple?
Photos are also good.
Artistic captures… Great work…
Very Nice Pictures……
Neril paartha oru thrupthi. Superb!!!
அருமை விழியன்.
நன்றி பாலாஜி,ஷைலஜா அக்கா.
மீனா அவர்களை நீங்கள் ரசித்ததை நான் ரசிக்கின்றேன்.
நன்றி நாதஸ்,சிவா, சேர்மராஜா, மஹா,பாலா,பிரகாஷ் சித்து, ரிஷபன்
மாத்திட்டேன் சித்து. மிக்க நன்றி.
சரி செய்துவிட்டேன் ம.சிவா.
சூப்பரு………
You are motivating me to visit this place, Vizhiyan! Nice photographs!
Umanath,
6th photo is really confusing…
Rest its g8
I like all the Images…
படங்கள் அனைத்தும் அறுமை விழியன்.
மிகவும் நன்றி. கைதேர்ந்த கலையம்சம்
romba super a irukku vizhiyan, unga vizhigal payanikkira idangal arumai.
Excellant pictures. Thanks for sharing it.
It looks so much like Belur
and stirred memories.
Yes, you are making us wanting to visit Somnathpur.
Thanks once again.