இணையத்தில் தமிழ்பாட நூல்கள்

2008 ஏப்ரல் 18
by vizhiyan

நண்பர்களே,

இனி இணையத்தில் தமிழ்நாட்டு பாட பிரிவின் கீழ் எல்லா வகுப்புக்களுக்குமான பாட புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றது.

அனைத்தும் பி.டி.எப் வடிவத்தில் கிடைக்கின்றது.

அதற்கான சுட்டி
http://www.textbooksonline.tn.nic.in

நிச்சயம் இது ஒரு நல்ல ஏற்பாடு.

முதலாம் வகுப்பு பாடங்களை வாசிக்க துவங்கியுள்ளேன். சுவாரஸ்யமாக உள்ளது !!!

நன்றி
விழியன்

7 Responses leave one →
  1. 2008 ஏப்ரல் 23

    Advanced Happy Married Life dear friend Vizhiyan

  2. 2008 மே 10

    மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் விழியன்.

  3. 2008 மே 17

    திருமண நல்வாழ்த்துக்கள் விழியன்.!!!

  4. 2008 மே 27

    etiology says : I absolutely agree with this !

  5. 2008 ஜூன் 11

    சுட்டிக்கு நன்றி

  6. 2008 ஜூன் 11

    நானும் படிக்க ஆரம்பித்துள்ளேன், ஆசிரியன் நான் நினைத்ததைப்போல் இன்னொருவரும் நினைத்திருக்கிறார் என்று.

    பாடபுத்தகத்தில் சிறிய குறை, முன்பெல்லாம் திருக்குறள் பகுதியில் என்ன அகராதி என்று பெயர் இருக்கும் அனால் நான்காம் வகுப்பு புத்தகங்கள் வரை அது இல்லை, மாற்ற வகுப்புகளில் தெரிய வில்லை, அதுபோல பாடல்களை எழுதியவர் பற்றிய குறிப்புகளும் இல்லை.

    மறுமொழியில் உங்களுக்கு திருமணம் என்று தெரிந்தது, வாழ்த்துக்கள்

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS