க.பி.கவிதைகள்

2008 ஜூலை 1
by vizhiyan

க.பி.கவிதைகள்
——————————————————————————–
தொலைத்த முகம்
தொலைவில் கண்டதும்
கோடானுகோடி கேள்விகள் கரைபுரண்டோட
ஒற்றை வார்த்தை விசாரிப்பில்
கடந்துவிடுகின்றது காலம் பதில்களின்றி
-விழியன்
——————————————————————————–
மழை நின்ற பின்னரவில்
கனவில் காணாததை கண்டு
கரம் பற்றி
கன்னம் வைத்து நீ உறங்க
விடியல் எதற்கு விரைவாய் வந்தது
-விழியன்
——————————————————————————–
மழலையின் முதல்நாள் பள்ளி அனுபவ
ஆனந்தத்துடனும் பரவசத்துடனும்
ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல
நொடிகள் கடத்தி நீ காத்திருந்தாலும்
அணைத்தபடி அத்தனையும் சொல்லு
இமைக்காமல் கேட்கின்றேன்
இரவின் இருட்டு தீரும்வரை
-விழியன்

10 பதில்கள் leave one →
  1. 2008 ஜூலை 1

    கவிதைகள் அருமை…. முன்பைவிட இப்பொழுது கவிதைகள் மிக அருமை…

  2. 2008 ஜூலை 2

    க.பி = கல்யாணத்திற்குப் பின் ? :)

    அனைத்து கவிதயும் அழகு விழியன் !! மென் தமிழ் இதழுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம் !!

  3. 2008 ஜூலை 2

    Romba nalla irukku Vizhiyan :-)

  4. 2008 ஜூலை 2

    Romba nalla vanthirukku. Anubavam thaan nal kavithai tharum. Ithu meendum nirupam aakiyathu inku.

  5. 2008 ஜூலை 2

    Romba Nalla irukku.

  6. 2008 ஜூலை 2

    Kadaisi kavidhaiyila vizhiyan’s touching irukku.

    2m kavidhaiyil PINNARAVIL appadinnu irukkiradhu PINNIRAVIL endru irukkumo? vizhiyanukku dhaan veliccham.

    thanks dear dude

  7. 2008 ஜூலை 2

    Nice Vizhiyan, I agree with Selvaraj.

    Ka Pi – I think Dhanasekar is right!

  8. 2008 ஜூலை 2

    nalla kavithaigal thalaiva :)

    muthal kavithai muthaanathu :) 100% adhukku! hahha.. kalakkiteenga!

  9. 2008 ஜூலை 2

    முதல் கவிதையும், கடைசி கவிதையும் நல்லாயிருக்கு விழியன் ;) )

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS